Al-Jannah Mosque - Addalaichenai
🕌🌙🌴🏞️
A beautiful mosque situated by a naturally scenic riverside, surrounded by lush coconut groves that enhance its green and charming appearance.. 🌿✨
09/02/2026
#அஸ்ஸலாமு #அலைக்கும் #வரஹ்மதுல்லாஹி #வபரக்காத்துஹூ எமது திருடப்பட்ட Al Jannah Mosque ID இன்று மீள கிடைக்க பெற்றுள்ளது.
#அல்ஹம்துலில்லாஹ் எனவே இதிலுள்ள நண்பர்கள் இந்த பக்கத்தில் இணைய கேட்டு கொள்கிறோம்
https://www.facebook.com/share/16Ki5UMSV8/
தகவல்
🏮 _*அல் குர்ஆன் வசனம்*_
*"أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ"*
*`"அல்லாஹ்வின் நினைவு மூலமாகவே இதயங்கள் அமைதியடைகின்றன.`"*
(13:28)
_* 🗣️ #𝗧𝗵𝗲 #𝐌ᴏꜱᴛ #𝐏ᴏᴡᴇʀꜰᴜʟ #𝐃ᴜᴀ 💯...*_
26/11/2025
#அதிகம் #அதிகம் #ஓதிகொள்ளுங்கள்
27/10/2025
#அஸ்ஸலாமு #அலைக்கும் #வரஹ்மதுல்லாஹி #வபரக்காத்துஹூ
எல்லோருக்கும் ஒரு முக்கியமான செய்தி கவலையாகவும் உள்ளது எமது பள்ளி வாசலின் பக்கத்தை அண்மையில் Hacked செய்துள்ளனர் சில அயோக்கியர்கள் எனவே இதுதான் இன்றிலிருந்து பாவனைக்கி தொடங்குகிறது அதனால் பழைய வற்றை அதன் மூலம் தகவல்கள் பரிமாற பட்டால் அவற்றை செய்யுங்கள் இந்த பக்கத்துடன் இணைந்து கொள்ளுங்கள் இந்த பக்கத்தை நடத்திசெல்ல ஆதரவு தாருங்கள்
-நன்றி-
#அல் #ஜென்னா #பள்ளிவாசல்
#அட்டாளைச்சேனை
Category
Website
Address
Addalachenai
32350
Alerts
Be the first to know and let us send you an email when Al-Jannah Mosque - Addalaichenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.