The Book Studio
Bringing you some of the best reads from around the world, ready to purchase, right at your fingertips!
முதல் நாள் இனிதே நிறைவடைந்தது!
10% சிறப்பு தள்ளுபடி விலைகளில்!
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவில் Book Studio வைத் தேடி வந்த அனைவருக்கும் மிக்க நன்றி! ❤️
📖 உங்களுக்கும் உங்கள் குட்டிகளுக்கும் பிடித்த
பிரத்யேக புத்தகத் தொகுப்புகள் காத்திருக்கின்றன!
📍STALL C2 — Book Studio
இன்றே வாருங்கள்! உங்கள் அடுத்த பிடித்த புத்தகத்தை எங்களிடம் கண்டுபிடியுங்கள்!
உங்களுக்காகத் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்…
❤️ உங்கள் குட்டிகளுக்காக இன்னும் பல அற்புதமான கதைகள்!
C2-ல் சந்திப்போம்! தவறவிடாதீர்கள் — பிடித்த புத்தகங்கள் விற்றுத் தீரும் முன் வாங்கிக்கொள்ளுங்கள்!
BOOK STUDIO — உங்கள் வாசிப்பு உலகம் தொடங்கும் இடம்.
Day 1 wrapped up on a wonderful note! ❤️
Enjoy 10% special discounts at Book Studio!
A huge thank you to everyone who came looking for Book Studio at the Jaffna International Book Festival! ❤️
📖 Specially curated collections of books are waiting for you and your little ones!
📍 STALL C2 — Book Studio
Come by today and discover your next favourite book with us!
Books carefully selected just for you… ❤️
And even more wonderful stories waiting for your little ones!
See you at C2! Don’t miss out — grab your favourite books before they’re gone!
BOOK STUDIO — Where your reading journey begins.
04/09/2026
Join Book Studio at the Jaffna International Book Festival 2026 and discover books for every reader 𝘄𝗶𝘁𝗵 𝘂𝗽 𝘁𝗼 𝟭𝟬% 𝗢𝗙𝗙!
📅 5th–9th September
⏰ 10 AM–8 PM Daily
📍 Sangiliyan Park, Nallur, Jaffna
📚 Stall C2
Come find your next favourite story! ✨
03/09/2026
The countdown is almost over! ⏳📖
Only 1 DAY TO GO!
Get ready to explore, discover, and fall in love with books all over again. ❤️
📍 Sangiliyan Park, Nallur | 5–9 September | 10AM - 8PM
01/09/2026
வணக்கம் யாழ்ப்பாணம் !
நாங்கள் புத்தகங்களோடு வருகிறோம்! 🤩📚
Book Studio இந்த ஆண்டு Jaffna International Book Festival 2026-ல் கலந்துகொள்கிறது!
Chamber of Commerce and Industries of Yarlpanam ஏற்பாடு செய்யும் இந்த பிரமாண்ட புத்தக விழாவில் உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
5 நாட்களுக்கு சங்கிலியன் பூங்கா முழுவதும் புத்தகங்கள், கதைகள், அறிவு, புதிய வாசிப்புகள்… மற்றும் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்குவதற்கு அட்டகாசமான வாய்ப்புகள்!
🗓 செப்டம்பர் 5 – 9
🕘 காலை 10.00 – இரவு 8.00
📍 சங்கிலியன் பூங்கா, நல்லூர்
Stall details + சிறப்பு தள்ளுபடிகள்!
விரைவில் வெளியாகும்…
அதனால் உங்கள் Reading List- ஐ தயாராக வைத்துக்கொள்ளுங்கள்!
யாழ்ப்பாணத்தில் சந்திப்போம்! ❤️
Jaffna, we’re bringing the books! 🤩📚
Book Studio is heading to the Jaffna International Book Festival 2026, organised by the Chamber of Commerce and Industries of Yarlpanam — and we can’t wait to be part of it!
For five exciting days, Sangiliyan Park will come alive with books, ideas and a whole lot of reading love, bringing together publishers, bestselling books, educational resources and something for every kind of reader.
🗓 5th – 9th September
🕘 10.00 AM – 8.00 PM
📍 Sangiliyan Park, Nallur
Stall details + discounts? Coming soon. 👀
So keep your reading lists ready. We’ll see you in Jaffna! 🥰
நல்லூர்த் திருவிழாவின் ஆன்மீக உற்சாகத்துடன் அறிவையும் கற்பனையையும் ஊக்குவிக்க யாழ்ப்பாண சர்வதேசப் புத்தகத் திருவிழா 2026 க்கு Book Studio சார்பாக அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
Book Studio-வை சந்திக்க மறக்காதீர்கள்!
குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் சிறந்த தேர்வுகள்
இந்த முறை புத்தகத் திருவிழாவிற்கு வருவது மட்டும் போதாது…
Book Studio வுடன் வாசிப்பு உலகிற்குள் ஒரு பயணத்தைத் தொடங்குங்கள்!
📍 நல்லூர் சங்கிலியன் பூங்கா
📅 செப்டம்பர் 5–9
⏰ காலை 10.00 – இரவு 8.00
With the spiritual energy of the Nallur Festival inspiring knowledge and imagination, Book Studio warmly invites everyone to the Jaffna International Book Festival 2026.
Don’t forget to visit Book Studio! 💜📚
✨ Great choices for children and families
This time, simply coming to the book festival isn’t enough…
Start your journey into the world of reading with Book Studio!
📍 Sangiliyan Park, Nallur
📅 September 5–9
⏰ 10.00 AM – 8.00 PM
21/08/2026
🔥𝙔𝙊𝙐𝙍 𝙉𝙀𝙓𝙏 𝙁𝘼𝙑𝙊𝙐𝙍𝙄𝙏𝙀 𝘽𝙊𝙊𝙆 𝙄𝙎 𝙄𝙉 𝘼 𝙑𝙀𝙉𝘿𝙄𝙉𝙂 𝙈𝘼𝘾𝙃𝙄𝙉𝙀!🔥
Yes, you read that right..
Sri Lanka’s first-ever Book Studio Book Vending Machine is now live on the 2nd floor of the Lyceum Campus!
✨ Enjoy 10% OFF exclusively
📖 Fiction | Non-fiction | Kids | Self-help & more
For students, staff, gym-goers, book lovers — literally everyone.
Go on. Get your next read. Books are officially on the go. 📚✨
And don’t forget to tell us what you think!
📧 [email protected]
☎️ 011 7977000 or Whatsapp us on 077 427 9048
21/08/2026
GREAT NEWS!
The wait is over! Book Studio Discount Store is officially OPEN today! 🥳
Get ready for the new school year with 100% original, brand-new international school textbooks at UNHEARD-OF PRICES! 🤯📚
Yes! Original books. Brand new. Genuine publishers. Incredible prices.
As an Official Pearson Authorized Distributor, Book Studio brings you a huge range of international school textbooks from leading global publishers, with big discounts and some of the best prices in the market.
📍 Book Studio Discount Store
No. 3/1, Raymond Road, Nugegoda
We’re OPEN TODAY!
Drop by, bring your school book lists, and discover just how much you can save!
Category
Contact the business
Telephone
Website
Address
Opening Hours
| Monday | 09:00 - 05:00 |
| Tuesday | 09:00 - 05:00 |
| Wednesday | 09:00 - 05:00 |
| Thursday | 09:00 - 05:00 |
| Friday | 09:00 - 05:00 |