Citypost.lk

Citypost.lk

Share

Promoting reconciliation through Peace Journalism

07/07/2026

🌐 Data, Discourse, and Development: Unmasking the Decade-Long Digital Footprint of Colombo Port City!

Researchers Yasiharan Rajagopal and Dulanjaya Mahagamage have exposed a staggering "information asymmetry" surrounding the Colombo International Financial City (CIFC). Their 11.6-year digital audit of over 6,125 Facebook posts reveals how aggressive, pro-development narratives systematically pushed environmental and accountability concerns below the 5% visibility mark!

📉 කොළඹ වරාය නගරයේ දශකයක ඩිජිටල් විගණනය: සිවිල් සහ පරිසර හඬ 5%කට වඩා යටපත් කරලා!
යසිහරන් රාජගෝපාල් සහ දුලංජය මහගමගේ විසින් සිදු කළ පර්යේෂණයකින් හෙළි වන්නේ, වරාය නගර ව්‍යාපෘතිය (CIFC) සම්බන්ධයෙන් සමාජ මාධ්‍ය අවකාශයේ පැවැති තොරතුරු ගලායාම තුළ දැඩි අසමතුලිතතාවයක් පවතින බවයි. එහිදී සිවිල් සංවිධාන සහ පරිසරවේදීන් මතුකළ විවේචනාත්මක අදහස් සඳහා ලැබී ඇත්තේ 5%කට වඩා අඩු ප්‍රතිචාර ප්‍රමාණයක් පමණක් වන අතර, සීගිරිය සම්බන්ධයෙන් පැතිරුණු ව්‍යාජ තොරතුරු ද මෙමඟින් විද්‍යාත්මකව බිඳදමා ඇත!

📉 கொழும்பு துறைமுக நகரத்தின் 10 வருட டிஜிட்டல் தணிக்கை: சுற்றுச்சூழல் மற்றும் சிவில் குரல்கள் 5% க்கும் குறைவாக முடக்கம்!
யசிஹரன் ராஜகோபால் மற்றும் துலஞ்சய மஹகமகே மேற்கொண்ட 11.6 வருட கால தரவுகளின் டிஜிட்டல் தணிக்கையில், துறைமுக நகரத் திட்டம் (CIFC) தொடர்பான சமூக ஊடக கலந்துரையாடல்கள் முற்றிலும் சமனற்றதாக இருந்தது அம்பலமாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் நியாயமான கரிசனைகளுக்கு 5% க்கும் குறைவான ஈடுபாடே கிடைத்துள்ளது.

📖 Check the first comment to read the full trilingual journalistic dossier! (සිංහල | தமிழ் | English)

28/06/2026

📌Chemical warfare on dengue threatens critical pollinator biodiversity and ecosystem balance! 🐝❌

Public health entomologists are sounding the alarm over Sri Lanka's heavy reliance on chemical thermal fogging, warning that it causes devastating environmental damage to non-target pollinators like bees and dragonflies. Since fogging only kills adult mosquitoes—leaving eggs and larvae untouched—it offers short-term relief while destroying vital biodiversity and driving dangerous insecticide resistance. 🌿📉

📌 ඩෙංගු මර්දන දුමාරයෙන් ජෛව විවිධත්වයට මරු පහරක්: මී මැස්සන් සහ බත්කූරන් වඳවීමේ තර්ජනයක! 🐝📉

ශ්‍රී ලංකාව තුළ ඩෙංගු මදුරුවන් මර්දනය සඳහා අධික ලෙස භාවිත කරන රසායනික දුමාරය (Thermal Fogging) මඟින් පරිසරයේ වෙසෙන මී මැස්සන් සහ බත්කූරන් වැනි හිතකර පරාග කාරක කෘමීන්ගේ ජෛව විවිධත්වයට බරපතල හානි සිදුවන බව කෘමී විද්‍යාඥයෝ අනතුරු අඟවති. මෙම දුමාරයෙන් විනාශ වන්නේ වැඩුණු මදුරුවන් පමණක් වන අතර, මදුරු බිත්තර හෝ කීටයන් විනාශ නොවන බැවින් මෙය පරිසර පද්ධති බිඳදමමින් දිගුකාලීන රසායනික ප්‍රතිරෝධීතාවයක් (insecticide resistance) ඇති කරන බව ඔවුහු පෙන්වා දෙති! 🇱🇰⚠️

📌 டெங்கு புகை விசிறலால் பல்லுயிர் பெருக்கத்திற்குப் பாரிய அச்சுறுத்தல்: தேனீக்கள் போன்ற பூச்சிகள் அழியும் அபாயம்! 🛑🐝

இலங்கையில் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் இரசாயன வெப்பப் புகை விசிறல் (Thermal Fogging) முறையானது, தேனீக்கள் மற்றும் தட்டாரப்பூச்சிகள் போன்ற நன்மை பயக்கும் மகரந்தச்சேர்க்கை பூச்சியினங்களின் பல்லுயிர் (Biodiversity) சமநிலைக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக பூச்சியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இப்புகை விசிறல் முதிர்ந்த கொசுக்களை மாத்திரமே அழிப்பதுடன், முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்களை அழிக்காததால், இது தற்காலிக நிவாரணத்தை மாத்திரமே வழங்கி நீண்டகால இரசாயன எதிர்ப்புத் திறனை உருவாக்குகிறது! 📉🌿

👇 Check the first comment to read the full story in all 3 languages! (සිංහල | தமிழ் | English)

27/06/2026

A historic milestone for Sri Lankan justice! ⚖️📱

The Supreme Court has successfully completed its first-ever fully paperless oath-taking ceremony for 735 new attorneys-at-law. Executed under the leadership of Chief Justice Preethi Padman Surasena, the modernized initiative utilized digital signatures to process documents securely—saving nearly 15,000 sheets of paper and cutting down carbon waste. 🏛️🌱

අධිකරණ ඉතිහාසයේ විප්ලවීය පියවරක්: ප්‍රථම වරට කඩදාසි රහිත නීතිඥ දිවුරුම් දීම සාර්ථකයි! 💻⚖️

ශ්‍රී ලංකා අධිකරණ පද්ධතිය ඩිජිටල්කරණය කිරීමේ සුවිශේෂී සන්ධිස්ථානයක් සනිටුහන් කරමින්, අග විනිශ්චයකාර ප්‍රීති පද්මන් සුරසේන මහතාගේ මඟපෙන්වීම යටතේ සම්පූර්ණයෙන්ම කඩදාසි රහිත (Paperless) තාක්ෂණික ක්‍රමවේදයකින් නව නීතිඥවරුන් 735 දෙනෙකු දිවුරුම් දී ඇත. ඩිජිටල් අත්සන් (Digital Signatures) භාවිත කළ මෙම මෙහෙයුමෙන් කඩදාසි පිටු 15,000ක් ඉතිරි වී තිබේ! 🇱🇰🌱

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புரட்சி: காகிதமற்ற முறையில் சட்டத்தரணிகள் சத்தியப்பிரமாணம் வெற்றிகரமாக நிறைவு! 📜💻

இலங்கை நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் முற்றிலும் காகிதமற்ற (Paperless) முறையில் 735 புதிய சட்டத்தரணிகள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். டிஜிட்டல் கையொப்பங்கள் மூலம் நடத்தப்பட்ட இந் நிகழ்வின் வழியாக சுமார் 15,000 காகிதத் தாள்கள் சேமிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது! 🛑⚖️

Check the first comment to read the full story in all 3 languages!
(සිංහල | தமிழ் | English)

12/05/2026

🔥 Global Emergency: 2026 Wildfires Hit Record Highs as El Niño Looms 🔥

A planet on fire! 🚨
Scientists at World Weather Attribution warn that 2026 is witnessing the most severe start to a fire season in recent history. Over 150 million hectares have already burned in Africa and Asia—20% more than previous records. With a powerful "Super El Niño" starting this month, experts predict unprecedented heatwaves and drought ahead. 🌍🔥🌡️

உலகளாவிய நெருக்கடி: 2026 இல் காடுகள் தீக்கிரை! 🚨 ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் காட்டுத்தீ பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 150 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த மாதம் ஆரம்பமாகும் 'எல் நினோ' (El Niño) தாக்கம் நிலைமையை மேலும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது! ⛈️🔥

ලෝකයම ලැව්ගිනිවලින් දැවෙයි: 2026 වසරේ වාර්තාගත විනාශයක්! 🚨 අප්‍රිකාව සහ ආසියාව පුරා ලැව්ගිනි සීඝ්‍රයෙන් වර්ධනය වෙමින් පවතින බව විද්‍යාඥයෝ අනතුරු අඟවති. මේ වසරේ මුල් මාස කිහිපය තුළ පමණක් හෙක්ටයාර මිලියන 150ක භූමියක් විනාශ වී ඇති අතර, මේ මාසයේ ආරම්භ වන "එල් නිනෝ" (El Niño) තත්ත්වයත් සමඟ උෂ්ණත්වය තවදුරටත් ඉහළ යනු ඇතැයි පැවසේ! 🌡️🔥🌍

Check the first comment to read the full story in all 3 languages!
(සිංහල | தமிழ் | English)

12/05/2026

⚖️ Former President Mahinda Rajapaksa Leaves Bribery Commission After 2-Hour Statement ⚖️

Former President Mahinda Rajapaksa has concluded his statement at the Bribery Commission (CIABOC) after over two hours of questioning. 🚨 The probe focuses on the 2013 SriLankan Airlines Airbus deal and an alleged $2 million bribe. His legal team continues to challenge the basis of the summons, citing concerns over the late Kapila Chandrasena’s previous testimonies. 🏛️✈️

இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறினார். 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்! ⚖️

පැය දෙකකට අධික කාලයක් ප්‍රකාශයක් ලබා දීමෙන් අනතුරුව හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා මීට සුළු මොහොතකට පෙර අල්ලස් කොමිසමෙන් පිටව ගියේය. එයාර්බස් ගනුදෙනුවට අදාළව සිදුකෙරෙන විමර්ශන සඳහා ඔහු අද පෙරවරුවේ එහි කැඳවා තිබුණි! 🏛️

Check the first comment to read the full story in all 3 languages!
(සිංහල | தமிழ் | English)

04/05/2026

🗳️ Election 2026 Early Trends: Vijay’s TVK & BJP Lead in Major States 🗳️

Actor Vijay’s TVK is leading in 85 seats in Tamil Nadu, challenging the established giants. Meanwhile, in West Bengal, the BJP has crossed the halfway mark, leading in 160+ seats. Is a massive power shift coming? 🗳️🇮🇳

தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 85 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜக 160 இடங்களைக் கடந்து முன்னிலையில் உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுமா? 🗳️

තමිල්නාඩුවේ ආසන 85ක පෙරමුණ ගැනීමට නළු විජයිගේ TVK පක්ෂය සමත්ව ඇත. බටහිර බෙංගාලයේ ආසන 160ක් පසුකරමින් BJP පක්ෂය පෙරමුණ ගෙන සිටී. දේශපාලන පෙරළියක් අතළඟද? 🗳️

📌 Check the first comment to read the full story in all 3 languages!
(සිංහල | தமிழ் | English) 👇

23/03/2026

🛑 Transport Alert: Private Bus Strike Leaves Thousands Stranded 🛑

Monday Morning Chaos! Private bus associations have suspended services today (March 23) demanding an immediate fare hike. The NTC has confirmed that a proposal for a 10%+ fare increase will be presented to the Cabinet today. Commuters are advised to seek alternative transport as unions refuse to resume work until the new rates are official.

பயணிகள் அவதானத்திற்கு! பஸ் கட்டண அதிகரிப்பை வலியுறுத்தி தனியார் பஸ்கள் இன்று (23) சேவையில் இருந்து விலகியுள்ளன. 10% க்கும் அதிகமான கட்டண அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. புதிய கட்டணம் அறிவிக்கப்படும் வரை பஸ்கள் இயங்காது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

බස් වර්ජනයෙන් මගීන් දැඩි අපහසුතාවට! බස් ගාස්තු සංශෝධනයක් ඉල්ලා පෞද්ගලික බස් රථ අද (23) ධාවනයෙන් ඉවත් වී ඇත. 10% කට වඩා වැඩි බස් ගාස්තු සංශෝධනය සඳහා වූ කැබිනට් පත්‍රිකාව අද ඉදිරිපත් කිරීමට නියමිතය. නව ගාස්තු නිල වශයෙන් නිවේදනය කරන තෙක් ධාවනයෙන් ඉවත් වන බව බස් සංගම් පවසයි.

📌 Check the first comment to read the full story in all 3 languages!
(සිංහල | தமிழ் | English) 👇

22/03/2026

🔥 Total War Threat: Iran Vows to Strike All US & Israeli Sites in Middle East 🔥

The ultimatum has been met with a chilling warning! Following President Trump’s 48-hour deadline to open the Strait of Hormuz, Iran has threatened to target every US and Israeli energy, IT, and water facility in the region. Iranian military leaders warned of "zero restraint" if their power plants are touched. Global stability hangs in the balance as the countdown continues.

ஹோர்முஸ் (Hormuz) ஜலசந்தியை திறக்க ட்ரம்ப் விதித்த 48 மணிநேரக் காலக்கெடுவிற்கு எதிராக, பிராந்தியத்திலுள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப நிலையங்களை அழிப்போம் என ஈரான் அறிவித்துள்ளது. போர் ஒரு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.

ඉරානයෙන් ඇමරිකාවට සහ ඊශ්‍රායලයට ප්‍රබල තර්ජනයක්! හෝමූස් (Hormuz) සමුද්‍ර සන්ධිය විවෘත කිරීමට ට්‍රම්ප් ලබා දුන් පැය 48ක කාලය අවසන් වීමට පෙර, කලාපයේ ඇති සියලුම ඇමරිකානු සහ ඊශ්‍රායල බලශක්ති සහ ජල පිරිපහදු මධ්‍යස්ථාන විනාශ කරන බවට ඉරානය අනතුරු අඟවයි. තත්ත්වය ඉතාමත් බරපතල අතට හැරෙමින් පවතී.

📌 Check the first comment to read the full story in all 3 languages!
(සිංහල | தமிழ் | English) 👇

21/03/2026

⛽ Breaking: Massive Fuel Price Hike from Midnight! ⛽

Prepare for a shock at the pumps! Ceypetco and LIOC have announced a significant fuel price revision effective midnight today (March 21). Petrol 92 is up by Rs. 81 (New Price: Rs. 398), while Auto Diesel jumps by Rs. 79 (New Price: Rs. 382). Super Diesel and Petrol 95 have both increased by Rs. 90.

எரிபொருள் விலைகள் அதிரடி அதிகரிப்பு! இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெட்ரோல் 92 ஒக்டேன் 81 ரூபாவாலும் (புதிய விலை: 398 ரூபாய்), ஓட்டோ டீசல் 79 ரூபாவாலும் (புதிய விலை: 382 ரூபாய்) அதிகரிக்கப்பட்டுள்ளன. சூப்பர் டீசல் மற்றும் பெட்ரோல் 95 ஒக்டேன் ஆகியவற்றின் விலைகள் 90 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளன.

ඉන්ධන මිල අද මධ්‍යම රාත්‍රියේ සිට ඉහළට! පෙට්‍රල් 92 ලීටරයක් රුපියල් 81කින් (නව මිල: රු. 398) සහ ඔටෝ ඩීසල් රුපියල් 79කින් (නව මිල: රු. 382) ඉහළ දමා ඇත. සුපර් ඩීසල් සහ 95 පෙට්‍රල් රුපියල් 90කින් ඉහළ දමා ඇති බව සිපෙට්කෝ සහ LIOC නිවේදනය කරයි.

📌 Check the first comment to read the full story in all 3 languages!
(සිංහල | தமிழ் | English) 👇

20/03/2026

⚓ Strict Neutrality: AKD Denies Entry to Iranian Vessels and US Fighter Jets ⚓

In a decisive move for Sri Lanka’s foreign policy, President Anura Kumara Dissanayake informed Parliament that the government has denied entry to both Iranian naval vessels and US Navy fighter jets. Emphasizing a policy of "strict neutrality," the President stated that Sri Lanka will not take sides in global military escalations. He also shared a clear timeline for much-needed fuel shipments arriving this April.

"நாங்கள் நடுநிலையானவர்கள். ஈரான் கடற்படைக் கப்பல்கள் மற்றும் அமெரிக்கப் போர் விமானங்களின் வருகைக்கான கோரிக்கைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது" எனபாராளுமன்றத்தில் இன்று (20.03.2026) உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார். சர்வதேச மோதல்களில் இலங்கை எந்தப் பக்கமும் சாராது என்பதை உறுதிப்படுத்தியதோடு, ஏப்ரல் மாதம் வரவுள்ள எரிபொருள் கப்பல்களின் விபரங்களையும் வெளியிட்டார்.

"අපි මධ්‍යස්ථයි. ඉරාන නාවික හමුදා නෞකා සහ ඇමරිකානු ප්‍රහාරක ගුවන් යානා පැමිණීම සඳහා වූ ඉල්ලීම් ශ්‍රී ලංකා රජය ප්‍රතික්ෂේප කර තිබෙනවා" යැයි අද (20.03.2026) පාර්ලිමේන්තුවේදී අදහස් දක්වමින් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රකාශ කළේය. ජාත්‍යන්තර ගැටුම්වලදී ශ්‍රී ලංකාව කිසිදු පාර්ශ්වයක් නොගන්නා බව තහවුරු කළ ඒ මහතා, අප්‍රේල් මාසයේදී පැමිණීමට නියමිත ඉන්ධන නැව් පිළිබඳ විස්තර ද අනාවරණය කළේය.

📌 Check the first comment to read the full story in all 3 languages!
(සිංහල | தமிழ் | English) 👇

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Address

Colombo