Our Leader
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Our Leader, Digital creator, Pottuvil, Pottuvil.
25/08/2025
18/08/2025
புதிய சாப்பு சட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் வேண்டுதலுக்கு அமைவாக ஊரின் தலைமை சட்டம் அறிந்த மேதை தற்போதைய கௌரவ தவிசாளர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம் தலைமை முஷாரப் முதுநபீன் அவர்கள் தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து வரும் வெள்ளிக்கிழமை வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் எல்லாம் பொத்துவிலுள்ள கடைகள் பூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது இதனை கடைபிடிக்காது சட்ட நடவடிக்கை கைது செய்யப்படுவது உறுதி😎
நாங்கள் பொருளாதார வீழ்ச்சியை காண்பதற்கு சிற்றூர் கிடையாது நாங்களும் எங்கள் பிரதேசத்தினை நகரம் என்பதை அடையாளப்படுத்துகிறோம்
இதனை புரிந்து கொள்ளாது சில பேர் முஷாரப் எனப்பட்ட மக்களுக்கான அரசியல் செய்யும் தலைமையை வீழ்த்துவதற்கு மீண்டும் விமர்சகர்கள் கைகூடியுள்ளனர்
சந்திப்போம்
12/07/2025
எனது சேவை மீண்டும் தொடரும்...
12/07/2025
ஹைராத் இளைஞர் கழகம் மற்றும் விளையாட்டு கழகத்தின் அமைப்பாளர் Jemzith Rahfy அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது சேவை இன்னும் தொடர வேண்டும் 🔥
01/07/2025
வேட்டை ஆரம்பம் 🔥
Category
Culinary Team
Attire
Telephone
Website
Address
Pottuvil
Alerts
Be the first to know and let us send you an email when Our Leader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.