Highlands Hatton
Hatton
09/04/2026
https://www.facebook.com/share/p/18tZHpW3tP/
ஆங்கில மொழியில் வணிகப் பிரிவில் (Commerce Stream) கல்வி பயின்று, உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி "3A" சித்திகளைப் பெற்று சாதனை படைத்த ஹட்டன் மாணவி....
ஹட்டன் மண்ணிற்கும், தான் பயின்ற கல்வி பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ள செல்வி லிஷா வினயா (Miss Lisha Vinayah) அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கண்டி உயர்தர மகளிர் கல்லூரியில் (Kandy Girls' High School) ஆங்கில மொழியில் வணிகப் பிரிவில் (Commerce Stream) கல்வி பயின்று, அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி "3A" சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வணிகக் கல்வி (Business Studies), கணக்கியல் (Accounting), பொருளாதாரம் (Economics).
* மாவட்ட மட்டம்: 16-வது இடம் (16th District Rank)
* அகில இலங்கை மட்டம்: 465-வது இடம் (465th All Island Rank)
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவியான இவர், முன்னதாக சாதாரண தரப் பரீட்சையிலும் ஆங்கில மொழியில் "9A" சித்திகளைப் பெற்றுத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் அருட்செல்வன் & நிரஞ்சலா (மென்டிஸ் மாவத்தை, ஹட்டன்) அவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.
செல்வி லிஷா வினயாஅவர்களின் எதிர்கால உயர்கல்விப் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்! 💐🎊
13/02/2026
❤️❤️❤️🙏
We got over 200 reactions on one of our post last week! Thanks everyone for your support! 🎉
18/10/2025
From the Twin Hall End — every angle tells a story 📸
13/09/2025
Bevan Hall 2009
We have got over 200 reactions on a post last week! Thanks everyone for your support! 🎉
31/07/2025
Nelson Hall 2010
got over 100 reactions on one of the post last week! Thanks everyone for your support! 🎉
Category
Website
Address
Hatton
22000
Opening Hours
| Monday | 08:00 - 17:00 |
| Tuesday | 08:00 - 17:00 |
| Wednesday | 08:00 - 17:00 |
| Thursday | 08:00 - 17:00 |
| Friday | 08:00 - 17:00 |
Alerts
Be the first to know and let us send you an email when Highlands Hatton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.