My Native - Palaikkully
A step towards bringing out the Village into notice and supporting the growth by publishing the evid
A nation contributing to the growth of the literacy and lifestyle of the people and nearby villages thereof.
09/10/2026
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
மன்/ மறிச்சிக்கட்டியை பிறப்பிடமாகவும் புத்தளம் 4ம் கட்டையில் வசித்து வந்த #மாப்பிள்ளை_மரைக்கார் என்று அழைக்கப்பட்ட #சேகு_அப்துல்_காதர் இன்று 09/10/2026 #பாலைக்குழியில் தனது மருமகன் வீட்டில் இறையடி சேர்ந்தார்.
அன்னார் மர்ஹூம் ஐத்றூஸ் (மறிச்சிக்கட்டி) என்பவரின் இளைய மகனும்
ஹமீத் மரைக்கார் நாஹுரும்மா என்பவரின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னார் மெஹருபான் ( மனைவி of மர்ஹூம் Shafi Marikkar (Principal) அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னார் மர்ஹூம்களான சம்சுதீன், அப்துல் கபூர், ஹுசைன் (மௌலவி), உதுமா லெப்பை மற்றும் றாஹிலும்மா, றஹுமானி ஆகியோரின் சகோதரர் ஆவார்.
மற்றும் சிபானா, Mohamed Shiyan , Shiyam Msm , சிப்னா, Samrin Msm, Samla Msm ஆகியோரின் அப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா தற்போது அவரது மருமகன் மர்ஹூம் சாபி மரைக்கார் (பாலைக்குளி) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் ஜனாஸா இன்சா அல்லாஹ் நாளை சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும்
0776914228
தகவல்: சியாம் (பேரன்)
12/09/2026
Colombo Marathon is Happening Tomorrow🏃♂️
🇮🇳🇱🇰 Join us for a run celebrating India–Sri Lanka friendship! 🤝
High Commission of India in Colombo (India in Sri Lanka (High Commission of India, Colombo)), in collaboration with the Ministry of Youth Affairs and Sports of Sri Lanka, invites you to join the 5 km FunRun of the Colombo Marathon.
📅 13 September 2026
📍 Galle Face Green, Colombo
🕕 6:00 AM onwards
Let’s lace up, hit the road and celebrate the enduring spirit of 🇮🇳🇱🇰 partnership!
For more info 👉 https://www.colombomarathon.lk/
Ministry of External Affairs, Government of India
ICCR in Sri Lanka
Indian Council For Cultural Relations
11/09/2026
ஜனாஸா செய்தி
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
கொண்டச்சியை பிறப்பிடமாகவும், கொண்டச்சி பாசித்தென்றலை வசிப்பிடமாகவும் கொண்ட பதீலா உம்மா அவர்கள் காலமானார்கள்.
அன்னார் மசூத் அவர்களின் அன்பு மனைவியும்,
Masoodu Basith (முசலி பிரதேச செயலகம்),
Fahir Masood ஸலபி (ஆசிரியர் – மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை),
பாஹிரா, Masoodh Fawsan , பஸ்லியா, பஸ்ரின், பஹ்தா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
மேலும், அபூபக்கர், பஜ்ரியா, நௌபர், தப்ஸீர், றிஸ்மினா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் ஏனைய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாருக்காக அனைவரும் துஆச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
ஆமீன்.
08/09/2026
மன்னாரில் 'சிசு செறிய' திட்டத்தின் 2வது பஸ் சேவை
முசலி பிரதேச பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி மன்னார் - முள்ளிக்குளம் வீதி வழியாக மாணவர்களுக்கான பேரூந்து சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது இச்சேவையின் ஊடாக 50% கட்டணத்தை மாத்திரமே பாடசாலை மாணவர்கள் செலுத்த வேண்டியதுடன் மாணவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.
Credit:
03/09/2026
🏆 முத்துபலச 2026 – வெள்ளி விருது 🏆
Unilever Muthupalasa Awards 2026 - Silver 🥈
மன்/ முசலி – மரிச்சுக்கட்டி பகுதியைச் சேர்ந்த AMMF Store உரிமையாளர் Mr. ஃபஸ்லின் அவர்கள், Muthupalasa 2026 விருது விழாவில் வெள்ளி விருதை (Silver Award) வென்றுள்ளார். 🥈👏
எமது பகுதியின் வணிகத் துறைக்கு பெருமை சேர்த்துள்ள அவருக்கு My Native - Palaikkully சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟
இன்னும் பல வெற்றிகளையும் உயரங்களையும் அடைய வாழ்த்துகிறோம். 🤲✨
https://whatsapp.com/channel/0029VbBL0Yt4inouyPaCJe1S/193
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
My Native Palaikkully
மை நேட்டிவ் பாலைக்குளி
0755203422
02/09/2026
02/09/2026
சிறார்களுக்கு வாழ்த்துக்கள்....
எதிர்காலம் காத்திருக்கிறது✌️🤲🤲🤲
07/07/2026
ஜனாஷா அறிவித்தல்..
07/07/2026
மன்னார் பாலைக்குழியை பிறப்பிடமாகவும் புத்தளம் வட்டக்கண்டல் முஹாஜிரீன் புரத்தை வசிப்பிடமாகக் கொண்ட அஹமது லெப்பை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன்.
அன்னார் காலஞ்சென்ர அப்துல் கபூர் பாதும்மா ஆகியோரின் அன்பு மகனும்,
மஃரிபா உம்மாவின் கணவரும்,
அஸாம், மர்ழியா உம்மா ஆகியோரின் தந்தையும்,
சாலியா உம்மா, கன்சல் உம்மா, றைஸ், மாஜிமா, ஜாபிர், வாயிதா உம்மா ஆகியோரின் சகோதரரும்
ஆவார்.
நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் .
தகவல்
நைஸர் மைத்துனர்
Category
Contact the organization
Telephone
Website
Address
Katunayaka
152
Alerts
Be the first to know and let us send you an email when My Native - Palaikkully posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.