Meezo

Meezo

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Meezo, Food Delivery Service, .

25/07/2026

🛵 பசிக்குதா? Meezo இருக்கே!

உங்களுக்கு பிடித்த உணவை விரைவாக ஆர்டர் செய்து, மின்னல் வேகத்தில் உங்கள் வீட்டிற்கே டெலிவரி பெறுங்கள்.

🍕 சுவை • ⚡ வேகம் • 💚 நம்பிக்கை

🌐 www.meezo.lk

23/07/2026

இனி பசி வந்தால் கவலை வேண்டாம்! 🍽️

Meezo உங்கள் விருப்பமான உணவை வேகமாகவும் பாதுகாப்பாகவும் உங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டு வருகிறது.

இப்போதே ஆர்டர் செய்து, சிறந்த டெலிவரி அனுபவத்தை பெறுங்கள்! 🛵💚

🌐 www.meezo.lk

22/07/2026

🎉 1,000+ நம்பிக்கைகளின் புதிய மைல்கல்! 💚

உங்கள் அன்பும் ஆதரவும் காரணமாக Meezo இன்று 1K+ Trusters குடும்பமாக வளர்ந்துள்ளது! 🙌

ஒவ்வொரு ஆர்டரும்…
ஒவ்வொரு மதிப்பீடும்…
ஒவ்வொரு பரிந்துரையும்…
எங்களை இன்னும் சிறப்பாக சேவை செய்ய ஊக்கமளிக்கிறது. ❤️

🚀 இனி இன்னும் வேகமான டெலிவரி
📍 Live Tracking
💯 சிறந்த சலுகைகள்
🍔 உங்களுக்குப் பிடித்த உணவுகள் உங்கள் வீட்டு வாசலிலேயே!

இந்த பயணத்தில் எங்களுடன் இணைந்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி! 🙏

🌐 Order Now: meezo.lk

19/07/2026

🍔🍗 பசி வந்தா? Meezo இருக்கே! 💚

கிண்ணியாவில் உங்களுக்குப் பிடித்த சுவையான உணவுகளை இனி வெளியே சென்று வாங்க வேண்டிய அவசியமில்லை! 😍

📱 Meezo App-ஐ Open பண்ணுங்க
🍽️ பிடித்த உணவை Select பண்ணுங்க
🏠 வீட்டிலிருந்தே Order பண்ணுங்க

சூடான உணவு உங்கள் வீட்டு வாசலுக்கே! 🛵💨
இப்போதே Meezo-வில் Order செய்யுங்கள்!

11/07/2026

🚨 குடும்பத்துடன் சுவையான BBQ விருந்து சாப்பிட நினைக்கிறீர்களா?🍗❤️

இப்போது அதற்கான சிறந்த வாய்ப்பை AL MATHAM உணவகமும் Meezo Mobile App-மும் உங்களுக்காக கொண்டு வந்துள்ளன!

🎉 சிறப்பு Family BBQ Offer

🔥 2 Full BBQ Chicken வாங்கினால், மேலும் 1 Full BBQ Chicken முற்றிலும் இலவசம்!

இது உங்கள் குடும்பத்துடன், நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து சுவையாக BBQ விருந்து அனுபவிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம்.

📲 முக்கிய அறிவிப்பு
இந்த சிறப்பு சலுகை Meezo Mobile App மூலம் Order செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்வழங்கப்படுகிறது.

✨ Meezo App மூலம் Order செய்தால்:
✅ Exclusive Offer
✅ வேகமான Delivery
✅ எளிய Ordering அனுபவம்
✅ உங்கள் வீட்டு வாசலிலேயே சூடான BBQ

⏳சனி முதல் திங்கள் வரை மட்டுமே!
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

📥 இப்போதே Meezo Mobile App-ஐ Download செய்து Order செய்யுங்கள்.

🍗 2 வாங்குங்கள்... 1 இலவசமாக பெறுங்கள்!
🎉 Meezo உடன் சுவையையும், சேமிப்பையும் ஒரே நேரத்தில் அனுபவியுங்கள்!

11/07/2026

இப்போதே உங்கள் BBQ-ஐ Meezo App மூலம் Order செய்யுங்கள்! 😍

📅 இந்த சலுகை இன்று முதல் திங்கட்கிழமை வரை மட்டுமே!

👨‍👩‍👧‍👦 உங்கள் குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து, இந்த அசத்தலான BBQ விருந்தை குறைந்த விலையில் அனுபவியுங்கள்.

🎉 2 BBQ முழு பேக்குகளை Order செய்தால், மேலும் 1 BBQ முற்றிலும் இலவசம்!

📍 AL MATHAM Hotel-ல் மட்டும்
📲 Meezo App மூலம் மட்டுமே கிடைக்கும்.

⏳ சலுகை குறுகிய காலத்திற்கு மட்டும் – இப்போதே Order செய்து, உங்கள் குடும்பத்துடன் இந்த சிறப்பு சலுகையை பெற்றுக்கொள்ளுங்கள்! ❤️🍗

10/07/2026

🔥 BBQ LOVERS கவனத்திற்கு! 🔥

AL MATHAM HOTEL ல இப்போ அசத்தலான சலுகை!

Buy 2 Full BBQ Chicken
Get 1 Full BBQ Chicken FREE 🍗

📅 சனி - திங்கள்
📲 MEEZO APP Online Order மட்டுமே

உடனே ஆர்டர் பண்ணுங்க!

Phone number:0756561963

09/07/2026

🔥 இந்த சனி முதல் திங்கள் வரை… AL MATHAM Restaurant-ல் ஒரு சிறப்பு ஆஃபர் காத்திருக்கிறது!
🛵 Meezo வழியாக மட்டுமே.
💚 காத்திருங்கள்… உங்கள் Weekend இன்னும் சிறப்பாகப் போகிறது!

02/07/2026

📢 Meezo App வருகையை முன்னிட்டு AL MATHAM உணவகம் வழங்கும் மாபெரும் உணவு விலைக் கழிவு! 🥳🔥

Combo Pack-இல் உள்ளவை:
✅ 1 Full BBQ Chicken
✅ 2 Tomato Ketchup
✅ 4 Parotta
✅ 1 Sandwich
✅ 1 Pepsi (1 Ltr)
✅ Mayonnaise & Al Matham Special Sauce

🗓️ சலுகை காலம்: ஜூலை 1 முதல் ஜூலை 5 வரை மட்டுமே!
⚠️ முக்கிய குறிப்பு: இந்த சலுகையை Meezo App மூலம் மட்டுமே Order செய்து கொள்ள முடியும்!

👇 இப்பொழுதே ஆப்பை டவுன்லோட் செய்து ஆர்டர் பண்ணுங்க!
https://play.google.com/store/apps/details?id=com.nearme.mobile

Lanka

Website