STPBahrain

STPBahrain

Share

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

19/05/2026

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏼

செந்தமிழர் பாசறை பகரைன் மற்றும் கிங் அஹமத் மருத்துவமனை இணைந்து நடத்தும் 12 வது குருதிக்கொடை முகாம் நிகழ்வில் பங்கேற்றுத் தங்களின் மதிப்புமிக்கக் குருதியைக் கொடையாக அளிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 22.05.2026, வெள்ளிக்கிழமை.
நேரம் : காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.
இடம் : கிங் அகமது மருத்துவமனை, புசைத்தீன்

நம் தாய்மொழியைக் காக்கவும் தாய் மண்ணை மீட்கவும் தன் இன்னுயிரை ஈகம் செய்த ஈகியர்களின் நினைவைப் போற்றும் நிகழ்வில் அனைவரும் பங்கேற்று குருதிக்கொடை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

குருதிக்கொடை அளிக்க விருப்பம் உள்ள உறவுகள் கீழ்கண்ட பொறுப்பாளரிடம் தங்களின் வருகையை உறுதி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


தொடர்பு எண்:

+973 3732 9060
+973 3560 9020
+973 3568 5606
+973 3927 9265

உதிரம் கொடுப்போம்!
உயிரைக் காப்போம் !!

நன்றி..

இவண்,
குருதிக்கொடை பாசறை
செந்தமிழர் பாசறை பகரைன்.

23/02/2026

ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி?

கணக்கின்றித் தொடர்ந்து நடக்கும் குற்றங்களால், அச்சத்தில் இருக்கும் தமிழ்நாட்டைக் காக்க வாக்களிப்பீர் விவசாயிக்கு!🌾

#வெல்வான்_விவசாயி
#செந்தமிழர்பாசறைவளைகுடா
#நாம்தமிழர்கட்சி

Photos from STPBahrain's post 23/02/2026

ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி?

கணக்கின்றித் தொடர்ந்து நடக்கும் குற்றங்களால், அச்சத்தில் இருக்கும் தமிழ்நாட்டைக் காக்க வாக்களிப்பீர் விவசாயிக்கு!🌾

#வெல்வான்_விவசாயி
#செந்தமிழர்பாசறைவளைகுடா
#நாம்தமிழர்கட்சி

Photos from STPBahrain's post 19/02/2026

ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி?

வகைதொகை இன்றி கோடி கோடியாக பல்வேறு துறைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர்களின் ஊழல் இனியும் நடவாமல் தடுக்க வாக்களிப்பீர் விவசாயிக்கு!🌾

#வெல்வான்_விவசாயி
#செந்தமிழர்பாசறைவளைகுடா
#நாம்தமிழர்கட்சி

Photos from STPBahrain's post 18/02/2026

ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி?

ஆட்சி நிர்வாகத் திறனற்ற தலைமையினால், அதிகரித்திருக்கும் அதிகாரிகளின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்த வாக்களிப்பீர் விவசாயிக்கு!🌾

#வெல்வான்_விவசாயி
#செந்தமிழர்பாசறைவளைகுடா
#நாம்தமிழர்கட்சி

17/02/2026

ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி?
#வெல்வான்_விவசாயி
#செந்தமிழர்பாசறைவளைகுடா
#நாம்தமிழர்கட்சி

16/02/2026

ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி?

10 லட்சம் கோடி கடனுடன் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலையை மீட்டெடுக்க வாக்களிப்பீர் விவசாயிக்கு!🌾

#வெல்வான்_விவசாயி
#செந்தமிழர்பாசறைவளைகுடா
#நாம்தமிழர்கட்சி

16/02/2026

ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி?

10 லட்சம் கோடி கடனுடன் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலையை மீட்டெடுக்க வாக்களிப்பீர் விவசாயிக்கு!🌾

#வெல்வான்_விவசாயி
#செந்தமிழர்பாசறைவளைகுடா
#நாம்தமிழர்கட்சி

15/02/2026

ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி?

தொலைநோக்கற்ற திட்டங்களால் சீர்குலையும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க வாக்களிப்பீர் விவசாயிக்கு!🌾

#வெல்வான்_விவசாயி
#செந்தமிழர்பாசறைவளைகுடா
#நாம்தமிழர்கட்சி

Want your public figure to be the top-listed Public Figure in Manama?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Manama
Manama
30001