Uv Studio

Uv Studio

Share

Welcome to UV Studio 🎬
Creative videos, shorts & original content. Subscribe on YouTube for more! Plz leave a comment on my FB post or YouTube
Videos

https://www.youtube.com/@uvstudioyyc


Inbox messages will not be responded.

09/12/2026

👇

🏕️ இன்னைக்கு ஒரு புது கேம்பிங் அட்வென்ச்சர்!! Mountain Lions, Moose எல்லாம் இருக்கற Cypress Hills-க்கு போனோம் 😍

போற வழியிலயே ஒரு அற்புதமான Historic Site பாத்தோம் - Blackfoot Confederacy மக்களோட வரலாறு, Treaty 7 ஒப்பந்தம், Chief Crowfoot-க்கும் Macleod-க்கும் இடையே இருந்த நட்பு... இதெல்லாம் கேட்டா ரொம்ப Emotional ஆயிடும் நீங்களும் 🥹

அப்புறம் மழையிலயே Tent போட்டு Camping பண்ணது, Lake View பாத்தது... Full வீடியோ எங்க Channel-ல இருக்கு, லிங்க் Comment-ல போட்டிருக்கேன் பாருங்க 👇🎥

https://my-app-seven-tau-79.vercel.app/

🇨🇦

08/29/2026

📍 அத்தபஸ்கா கிளேசியர் முதல் ஜாஸ்பர் விஸ்லர் கேம்ப்கிரவுண்ட் வரை! 🏕️🦌

இன்னைக்கு ரொம்ப அனுபவம் நிறைஞ்ச நாள்...
✨ வழியிலேயே ஒரு அழகான Elk-ஐ பார்த்தோம்
🔥 2024 காட்டுத்தீயால எரிஞ்ச மரங்கள எல்லாம் பார்த்தப்போ கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு
🌧️ மழை வேற பெய்யும்னு சொன்னதால Tent போடாம Car-லயே தூங்கிட்டோம்
🍜 இரவு டின்னருக்கு Maggi தான் ஸ்பெஷல்!

Nature-ஓட அருகில இருந்து இப்படி ஒரு நாள கழிக்கிறது ரொம்ப special-ஆ இருக்கு 💛
கூடவே இருங்க, இன்னும் நிறைய அனுபவங்கள் வர போகுது!

Full vlog இப்போ YouTube-ல Live! Link comment-ல 👇

https://my-app-seven-tau-79.vercel.app/

08/22/2026

அத்தபஸ்கா கிளேசியர் 🧊❄️ 400 வருஷமா இருந்த பனிமலை இப்போ எவ்வளவு உருகிடுச்சுன்னு தெரியுமா?! Jasper National Park-ல எங்க trek அனுபவம் முழுசா இப்போ YouTube-ல 👇
https://my-app-seven-tau-79.vercel.app/

08/15/2026

Canada'ஓட Hidden Gem ஒண்ணு கண்டுபிடிச்சிருக்கோம் 🤯🏔️
Mistaya Canyon-ஓட அந்த turquoise water-ஐ பாத்தீங்கன்னா நீங்களும் shock ஆயிடுவீங்க 😍

Full video link comment-ல 👇 Watch பண்ணி சொல்லுங்க எப்படி இருக்குனு!

08/08/2026

கனடாவுல இப்படி ஒரு இடம் இருக்குன்னு தெரியுமா? 😍

Banff-ல இருந்து Jasper போற Icefields Parkway ரோட்ல பயணிச்சோம். வாழ்க்கையில ஒரு தடவையாவது இந்த ரோட்ல drive பண்ணனும்ங்கற மாதிரி இருக்கு இந்த பயணம் 🚗🏔️

Peyto Lake-ஓட turquoise colour பாத்தீங்கன்னா நம்பவே மாட்டீங்க 💙 Glacier உருகி Lake ஆற காட்சி, Bow Lake-ஓட அமைதி, Waterfowl Lake trail-ல நடந்த அனுபவம்... எல்லாமே ஒரு வித்தியாசமான feel தந்துச்சு.

Video முழுசா பாருங்க, உங்க கருத்தை Comment-ல சொல்லுங்க 👇 இது மாதிரி Road trip பண்ணனும்ன்னு ஆசைப்படற உங்க Friends-க்கு Tag பண்ணி, Share பண்ணுங்க! 🙌

08/01/2026

🏕️ எங்க முதல் Camping Trip Experience! ⛺

டென்ட் போட்டது முதல், சிக்கன் கிரேவி & பரோட்டா டின்னர், கேம்ப்ஃபயர்ல மார்ஷ்மெலோ ரோஸ்ட் பண்ணது, 7°C குளிர்ல தூங்கியது, அடுத்த நாள் ரேடியம் ஹாட் ஸ்பிரிங்ல நேச்சுரலா சூடான தண்ணில குளிச்சது... இதுல கடைசியா ஒரு கரடியையும் பார்த்தோம் 😱🐻

செம adventure ஆ இருந்துச்சுங்க இந்த trip! Full experience-ஐ வீடியோவா பாருங்க 🎥

நீங்களும் Camping ட்ரை பண்ணிருக்கீங்களா? உங்க experience கமெண்ட்ல சொல்லுங்க 👇

07/24/2026

நம்ம FIRST CAMPING TRIP-க்கு Banff National Park போனோம்! 🏕️🇨🇦

வழியில Continental Divide-ல நின்னு Pacific & Atlantic ஓசன் பிரியற இடத்த பாத்தோம்... அப்புறம் Marble Canyon-ல அந்த டர்க்வாய்ஸ் தண்ணி பாத்ததும் வாயே அடைச்சு போச்சு 😍 கடைசியா Paint Pots-ல பழங்குடி மக்கள் யூஸ் பண்ண அந்த நேச்சுரல் "பெயின்ட்" இடத்தையும் பாத்தோம்.

Full video இப்போ YouTube-ல இருக்கு! Link comment-ல 👇

07/18/2026

🚨 நிஜமான நிலக்கரி சுரங்கத்துக்குள் போனோம்! 😱
⛏️Alberta, Canada-ல இருக்கற Bellevue Underground Mine-க்கு போய், 1903-ல தொடங்கின ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள்ளையே சுத்தி பார்த்தோம்!Helmet, Safety Lamp, Oxygen Tank எல்லாம் போட்டுட்டு உள்ள போனோம். 1910-ல் நடந்த ஒரு பெரிய Accident-ல் 30 பேர் இறந்த சோகமான வரலாறு, Methane Gas Safety Lamp எப்படி வேலை செய்யும், 240km நீளமான Tunnel Network, மற்றும் அந்த காலத்துல தொழிலாளிகள் பட்ட கஷ்டம் எல்லாம் இந்த வீடியோவுல இருக்கு 🥺மிகவும் Emotional-ஆ இருந்த ஒரு விஷயம் என்னன்னா... இந்த சுரங்கத்துக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டாங்களாம், அதுவும் ஒரே ஒரு காரணத்துக்கு தவிர... 👇 (Full story வீடியோவுல!)Full வீடியோ Youtube-ல இருக்கு, Link comment-ல போட்டிருக்கேன் 🔗Canada travel பண்ணுறவங்க, இந்த மாதிரி Unique places visit பண்ணனும்னா சொல்லுங்க, இன்னும் இதுமாதிரி இடங்கள Explore பண்ணலாம்! ❤️👍 Like பண்ணுங்க
💬 Comment-ல உங்க Opinion சொல்லுங்க
🔄 Share பண்ணுங்க உங்க Friends-க்கு

07/14/2026

Calgary-ல Stampede பிரேக்பாஸ்ட் போயிருக்கீங்களா? 🥞 Free Pancakes & Fun Games!

Want your business to be the top-listed Media Company in Calgary?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Calgary, AB