TamilsGuide
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TamilsGuide, Business service, 771 Brimley Road Scarborough, Toronto, ON.
10/29/2024
நேற்று ! இன்று !! நாளை !! " கனடிய தமிழரின் அடையாளம் ". செந்தியின் ' தமிழன் வழிகாட்டி " உங்களையும் 30வது ஆண்டில் பதிவாக்க அன்போடு அழைக்கிறோம் . 416 615 4646 More Advertisement Please Watch on Line - www.tamilsguide.com
10/28/2024
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக Ari A. Ariaran தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (26) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக் கூட்டத்தில் புதிய தலைவர் தெரிவானார்.
தொழில்முறை கணக்காளராக இவர், நீண்ட காலம் MP Accounting என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவராவார். (MP Accounting & Finance Services Inc - 416 438 9799 )
Ari A. Ariaran, கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தியின் " தமிழன் வழிகாட்டி " வாழ்த்தி மகிழ்கின்கிறது.
10/25/2024
அருமை சகோதரர் போல் தர்ஷன் அவர்கள் ( Prisha Law Professional Corporation - 647 478 0144 ) இன்று பிறந்த நாளை கொண்டாடினர் . செந்தியின்
" தமிழன் வழிகாட்டி ' ( 416 ) 615 4646 வாழ்த்தி மகிழ்கின்கிறது .
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the business
Telephone
Website
Address
771 Brimley Road Scarborough
Toronto, ON
M1J1C7
Alerts
Be the first to know and let us send you an email when TamilsGuide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.