VBVO - WCWO
The World Children's Welfare Organization (Verdens Børns Velfærdsorganisation) These are only 2 of many others of our projects. www.vbvo.dk
The World Children's Welfare Organization (WCWO) was founded
with the aim of improving the living conditions of socially disadvantaged children worldwide. Our main objective is to help children to improve their educational achievements, and our main projects is concentrated in Sri Lanka. Today WCWO has 5 education centre called “Ilanthalir” where children gets professional help from teachers and former students with their syllabus. WCWO also give financial support each month to vulnerable children for their educational from our donors your “sponsors” the children. This group has been created for the purpose of publishing news about
WCWO and keep interested parties informed about WCWO’s actions
and progress. All interested are welcome to write rice and praise !! Read more about WCWO's projects our website also - www.vbvo.dk
___________________________________________________________________________
Vores hovedmål er at hjælpe børn med at forbedre deres uddannelsesmæssige resultater, og vores hovedprojekter er koncentreret i Sri Lanka. I dag har WCWO 5 uddannelsescentre kaldet “Ilanthalir”, hvor børn får professionel hjælp fra lærere og tidligere studerende med deres pensum. WCWO yder også økonomisk støtte hver måned til sårbare børn til deres uddannelse fra vores donorer, dine "sponsorer" børnene. Dette er kun 2 af vores mange andre projekter. Denne gruppe er oprettet med det formål at offentliggøre nyheder om
WCWO og hold interesserede parter informeret om WCWO's handlinger
og fremskridt. Alle interesserede er velkomne til at skrive ris og ros !! Læs mere om WCWO's projekter på vores hjemmeside - www.vbvo.dk
_____________________________________________________________________________
உலக சிறுவர் நலன் காப்பகமானது யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள சிறார்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட லாபநோக்கற்ற தொண்டு நிறுவனமாகும்.
எங்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பல திட்ட்ங்களில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளலாம். உதாரணமாக மாதாந்தம் 65 டேனிஷ் குரோனர்கள் வழங்குவதன் மூலம் "கரம் கொடுப்போம்" வறிய மாணவர்களுக்கான மாதாந்த உதவி தொகை திடத்தில் பங்கெடுத்து ஒரு மாணவரின் வாழ்வில் ஒளியேற்றலாம்.
இந்த முகப்புத்தக பக்கமானது எமது வேலைத்திட்ட்ங்கள் பற்றி உங்களுக்கு அறியத்தருவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். எம்முடன் நீங்களும் இணைந்து உங்கள் கருத்துக்களை அறிய தாருங்கள்.
எம்மை பற்றிய மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைய முகவரியை சொடுக்கவும்.
11/09/2026
அமரர் சுபாஸ்கரன் திரவியம் 10ம் ஆண்டு நினைவுநாள் தாயகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நான்கு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி செய்யப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உலக சிறுவர் நலன் காப்பகமும் இறைவனை வேண்டி நிற்கின்றது.
21/06/2026
அமரர் பாக்கியம் கணகசபை அவர்களின் 31 ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் கிளிநொச்சியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றிற்கு மதிய உணவு வழங்கி வைப்பதற்கு நிதி அனுசரணை வழங்கிய வைக்கப்பட்டது. குறித்த சிறப்புணவை வழங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கிய வைத்த உறவினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
05/06/2026
அமரர் இமானுவேல் எட்வீஷ் அம்மா அவர்களின் 31 ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு எமது விசுவமடு மற்று மன்னார் இளந்தளிர்க் கல்வி நிலையங்களில் கற்றல் உபகரணங்களும் சிறப்புணவும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சிறப்பு நன்கொடையை வழங்கி வைத்த அவரது உறவினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
01/05/2026
Thank you to everyone for Thiththikkum 2026! ❤️🙏🏾
We are incredibly happy and grateful for a fantastic event! ✨
Thanks to all the artist, sponsors, audience and everyone who helped us make the day successful! 🙏🏾
Let’s together make a difference ❤️
- Verdens Børns Velfærdsorganisation ✨
Klik her for at gøre krav på din sponsorerede post.
Kategori
Kontakt organisationen
Telefon
Website
Adresse
Gullestrupvej 88
Herning
7400
Underretninger
Bliv den første, der får besked: Vi sender dig en e-mail, når VBVO - WCWO offentliggør nyheder og tilbud. Din e-mailadresse bliver ikke brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.