K R Rathan Prithivi

K R Rathan Prithivi

Share

TVK Erode District

Photos from K R Rathan Prithivi's post 03/08/2026

Sparkling evants & entertainments & Midtown clothing proudly presents

Aadi kondattam 2026

Texvalley fortune city..... chithde

18/07/2026

இன்று பிறந்தநாள் காணும் கழகத்தின் பொதுச் செயலாளர், மதிப்பிற்குரிய ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் N. ஆனந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Photos from K R Rathan Prithivi's post 03/06/2026

இன்று தலைமை செயலகத்தில் ஈரோடு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அண்ணன் கே.ஏ செங்கோட்டையன் அவர்களையும்
வேலூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி அவர்களையும் நேரில் சந்தித்து போது....

Photos from K R Rathan Prithivi's post 02/06/2026

இன்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி அவர்களை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.வி.இராமலிங்கம் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்தார்கள்......

Photos from K R Rathan Prithivi's post 31/05/2026

இன்று பெருந்துறை ஜெயக்குமார் அண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது....

22/05/2026
21/05/2026

கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைச்சரவையில் பொறுப்பேற்கும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் ம.விஜய் பாலாஜி MLA , அவர்களுக்கு பணி சிறக்க வாழ்த்துக்கள்

Photos from K R Rathan Prithivi's post 19/05/2026

ஈரோடு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் விஜய் பாலாஜி MLA அவர்கள் மற்றும் ஈரோடு மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன் MLA அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது....

Want your public figure to be the top-listed Public Figure in Erode?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Erode