New Star - Addalaichenai

New Star - Addalaichenai

Share

Don't wait for OPPORTUNITY, CREATE IT.

Photos from New Star - Addalaichenai's post 28/08/2026

* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

* கட்டார் நாட்டில் சில வாரங்களாக கோலாகலமாக நடைபெற்று வந்த DSL MEGA LEAGUE சுற்றுப்போட்டியினுடைய 6வது பருவ காலத்திற்கான வெற்றியாளர்களை தெரிவு செய்யும் சமர் கடந்த 14ம் திகதி நிறைவுக்கு வந்திருந்தது.

* இந்த சுற்றுப்போட்டியில் ஆரம்பத்தில் இருந்து இறுதிப் போட்டி வரைக்கும் தமது திறமைகளூடாக எதிரணியினருக்கு சவாலாக காணப்பட்ட REVENGERS CC அணியானது அன்றைய இறுதிப் போட்டியில் MASTER STRIKERS அணியோடு பலப்பரீட்சை நடாத்தி 11 ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தில் அசத்தலான ஒரு வெற்றியினை பதிவு செய்து கிண்ணத்துக்கு சொந்தமானது.

* தொடரில் முக்கியமாக CHAMPION வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய REVENGERS CC அணி சார்பில் விளையாடிய வீரர்களுள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்தாலும் அங்கே விளையாட்டின் மூலம் குறுகிய காலங்களில் தங்களுக்கான அடையாளத்தினை உருவாக்கிக் கொண்ட அட்டாளைச்சேனை மண்ணை பிரதிநிதித்துவப்படுத்தும் பழமைவாய்ந்த திறமையான கழகங்களில் ஒன்றான எமது நியூ ஸ்டார் கழகத்திலிருந்து 3 முன்னணி வீரர்கள் பங்கு பற்றியது மாத்திரமன்றி மும்மூர்த்திகள் போல துடுப்பாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு என மூன்று துறைகளிலும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி போட்டியின் போக்கையே மாற்றியமைத்து அணியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்திய
*
*
* ஆகியோருக்குவாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

* இறுதிப் போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய REVENGERS CC அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் நிறைவில் 211 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 212 என்கின்ற வலுவான ஓட்ட இலக்கை எதிரணியினருக்கு நிர்ணயித்திருந்தார்கள். துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகூடுதலான ஓட்டமாக மூன்றாவது விக்கெட்டுக்காக களம் நுழைந்து வெறுமனே 31 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு (6×9,4×4) அடங்கலாக 87 ஓட்டங்களை • பெற அடுத்து ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக களமிறங்கிய •AFLAL AHAMED 34 பந்துகளை சந்தித்து (6×6,4×6) அடங்கலாக 69 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார். இறுதி நேரத்தில் 4வது விக்கெட்டுக்காக மைதானம் நுழைந்த • (6×3) அடித்தாடி 13 பந்துகளில் பெற்றுக்கொடுத்த பெறுமதியான 25 ஓட்டங்களின் மூலம் 200+ என்ற ஓட்டயிலக்கு கனவு நனவாகியது. எதிரணி சார்பில் பந்துவீச்சில் •SHONY J •SANAL T •SHAMNAS H •SUHAIL P ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

* 212 என்ற ஓரளவு கடினமான வெற்றியிலக்கினை நோக்கி துடிப்பெடுத்தாடிய எதிரணியினர் சிறப்பாக எதிர்த்தாடியிருந்த போதிலும் சில முக்கியமான வீரர்களின் ஆட்டமிழப்புக்கள் REVENGERS CC அணிக்கு வலுவாக அமைந்தது. ஒரு கட்டத்தில் ஒவ்வொரு பந்துவீச்சுக்கும் சீரான ஓட்டங்களை குவித்தால் MASTER STRIKERS அணி வெற்றி பெறும் வாய்ப்பும் அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் துரிதமாக செயல்பட்ட பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தும் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க இறுதியில் வெறுமனே 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியினை பதிவு செய்தது. பந்துவீச்சில் இக்கட்டான சூழ்நிலையில் பந்தினை கரமேந்திய • துள்ளியமான பந்துவீச்சின் மூலம் முக்கியமான வீரரின் விக்கெட்டினை கைப்பற்ற எதிரணியின் வெற்றி நிலைகுலைந்தது. தொடர்ந்து இந்தப் போட்டியிலும் தன்னை ஒரு சிறந்த சகலதுறை வீரராக நிரூபித்துக் காட்டிய • மிரட்டலான பந்துவீச்சின் மூலம் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதுக்கும் சொந்தமானார்.

Starians,
NEW STAR SPORTS CLUB,
ADDALAICHENAI08.

03/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.

கடந்த சில மாதங்களாக A. Asrif தனது தாய்க்கழகமான எமது அணியினை விட்டு சொந்த விருப்பத்தின் பேரில் வேறு சில அணிகளுக்கு விளையாடி இருந்தாலும் மீண்டும் உத்தியோகபூர்வமாக அணியில் இணைந்து கொண்டார் என்பதையும் மேலும் கழகம் சார்பாக அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபற்றுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Starians,
NEW STAR SPORTS CLUB,
ADDALAICHENAI-08.

30/06/2026

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

17/06/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Ubaith Sha, Achchu Mohammed Saifullah, Um Kamal, Joukath Akthar, Aloka Maxx, Safraz Safraz, Najath Irsad, Thilax S Dss, C Farnas Farnas, Youngflower Akkaraipattu, Janis Janiston, Liz Zu Antony, Muhamath Muhamath, Śhañu Śhañu, Mufeen Mufeen, Tilujan Tilu, Farvees Farvees, Siyam Ammu

15/06/2026

Alhamdulillah! We gave our best till the end.
🏆 Hijra Mega Night Trophy 2026 – Runners Up
Though we missed the title, we are proud of our journey.
Special congratulations to Farhan for winning Best Bowler
New Star Sports Club Addalaichenai — We will come back stronger!
Mohamed Nafrees New Star - Addalaichenai

14/06/2026
11/06/2026

🏏✨ HIJRA MEGA NIGHT CRICKET TROPHY 2026 ✨🏏
🔥 SEMI FINALISTS 🔥
Alhamdulillah! We are delighted to announce that New Star Sports Club – Addalaichenai has secured a place in the Semi Finals of the Hijra Mega Night Cricket Trophy 2026.
This achievement reflects the dedication, hard work, unity, and fighting spirit of our players. A sincere thank you to our supporters, well-wishers, and everyone who has been with us throughout this journey.
💪 Every match, every run, and every wicket has brought us one step closer to our goal.
🏆 The mission continues.
⭐ The dream remains alive.
🔥 Eyes on the Final!
NEW STAR SPORTS CLUB – ADDALAICHENAI
"Champions are not made by chance; they are built through teamwork, commitment, and belief."
🏏🏆💙⭐

11/06/2026

🏏✨ BLUE MOUNTAIN NIGHT CHAMPION TROPHY 2026 ✨🏏
🔥 SEMI FINALISTS 🔥
Alhamdulillah! We are proud to announce that New Star SC – Addalaichenai has qualified for the Semi Finals of the Blue Mountain Night Champion Trophy 2026.
This achievement is the result of our players' hard work, dedication, teamwork, and the continuous support of our fans and well-wishers.
A heartfelt congratulations to all our players, coaching staff, supporters, and everyone who stood behind us throughout this journey.
💪 The mission is not over yet.
🏆 Eyes on the Final.
⭐ New Star SC – Addalaichenai.
"Together We Rise, Together We Shine!"

03/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

🚨🚨🚨NEW JOINING🚨🚨🚨
💪💪💪ASKAR💪💪💪

BEST WISHES

for all your endeavors. Here's to chasing your dreams and reaching your goals.

Starians,
NEW STAR SPORTS CLUB,
ADDALAICHENAI.

Photos from New Star - Addalaichenai's post 01/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு.
ADDALAICHENAI PREMIER LEAGUE
SELECTED STARIANS FAMILY.

YOU'RE PART OF A TEAM.
SOMETHING BIGGER. WHEN SOMEONE IS SUCCESSFUL, IT'S GOOD FOR THE TEAM AS A WHOLE. EVERYONE IS IN IT TOGETHER.

இந்த தொடரில் உங்களது முழு திறமைகள் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தி சிறப்பாக முன்னோக்கி செல்ல வாழ்த்துகிறோம்.

Starians,
NEW STAR SPORTS CLUB,
ADDALAICHENAI.

Telephone

Address


Beach Road
Addalachenai
32350

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 14:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when New Star - Addalaichenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Addalachenai.