ilmuththajveeth

ilmuththajveeth

Share

தஜ்வீத் சட்டங்கள்

28/09/2022

السلام عليكم ورحمة الله وبركاته
அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு குர்ஆனை கற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளார்கள் ஒவ்வொரு முஸ்லிம்களும் குர்ஆனை ஓத கற்றுக்கொள்ள வேண்டும் இதற்காக எங்களுடைய youtube
மற்றும் Facebook தலத்தில் ஆரம்ப பாடங்களையும் தஜ்வீத் சட்டங்களையும் இலகுவாக யாவரும் கற்றுக்கொள்ளக்கூடிய முறையில் பதிவிட உள்ளோம் .
இன்ஷா அல்லாஹ் இதற்கான
உங்களுடைய துஆ க்களே எங்களுக்கு போதுமானது .
والسلام

28/09/2022

தஜ்வீத் சட்டங்கள்

Telephone

Address


Malwana
Colombo
11670