Ad Hive

Ad Hive

Share

Ad Hive Digital Marketing Agency

Just a moment... 17/03/2023

Top 10 Side Hustles To Earn $1000 Per Day From Your Phone (No Skills Required) | Make Money Online

Just a moment...

19/12/2022

டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்தலாம்!

இந்திய ரூபாவில் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்காக ரஷ்யாவுக்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளையும் இலங்கைக்காக 5 கணக்குகளையும் மொறிசியஸ் நாட்டுக்காக ஒரு கணக்கையும் திறக்க இந்திய மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய சர்வதேச கொடுக்கல், வாங்கல்களின் போது அமெரிக்க டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்த சந்தர்ப்பம், ரஷ்யா, இலங்கை மற்றும் மொறிசியஸ் நாடுகளுக்கு கிடைக்கும்.

வெளிநாட்டு அந்நிய செலாவணி பற்றாக்குறையாக இருக்கும் நாடுகளுக்கு இந்த முறைமையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்பார்த்துள்ளது.

17/12/2022

This festive season, Cargills Rewards members can get 50% OFF while Cargills customers can now get 35% OFF on selected products daily.

Customers are eligible for this offer if their total bill adds up to more than Rs. 4500 in other goods.

Photos from Ad Hive's post 17/12/2022

This festive season Cargills FoodCity is offering you up to 40% OFF on selected products from your nearest Cargills FoodCity outlets!

17/12/2022

This festive season Cargills FoodCity is offering you up to 40% OFF on selected products from your nearest Cargills FoodCity outlets!

16/12/2022

Must Try ( ) Soda...

காரம், உறைப்பு அதிகம் சாப்பிடாதவர்களே குடிக்கிறார்கள்...

நமக்கெல்லாம் இது ஒரு விஷயமாவென்று நினைப்பவர்களுக்காக...

யாழ் மண்ணில் முதல் முறையாக முயற்சிக்க...

காத்திருங்கள்!

Time in

16/12/2022

🍺
First Time in

Wait for Updates...

Fuljar Soda | Easy |

15/12/2022
15/12/2022

மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் தவறான தகவல்களைத் தந்து, அவர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்து அல்லது பல்வேறு மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட பார்சல்களைப் பெறுவதற்கு சுங்க வரி செலுத்துமாறு கூறி தனிநபர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்துள்ளனர்.

சமீப காலமாக இது தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, முறையான சரிபார்ப்பு இன்றி மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் தெரியாத தரப்பினரின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்யவோ அல்லது வேறு வழிகளில் பணத்தை அனுப்பவோ வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மோசடி செய்பவர்கள் தொடர்புடைய பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக பின்வரும் தகவல்களை உங்களிடமிருந்து கோரலாம்,

தனிப்பட்ட அடையாள எண் (PIN),
கார்டுகளின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கார்டுகளை அங்கீகரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டண அட்டை சரிபார்ப்பு எண்கள் (CVV),
பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறை கடவுச்சொற்கள் (OTPகள்)
மொபைல் பயனர் ஐடிகள், கடவுச்சொற்கள் மற்றும் ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP).

எனவே, இவ்வாறான இரகசியத் தகவல்களை மூன்றாம் தரப்பினருடன் பகிரக்கூடாது எனவும், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு மேலும் வலியுறுத்துகிறது.

மேலும், அத்தகைய விவரங்களை வழங்குவது நிச்சயமாக உங்களை/உங்கள் குடும்ப உறுப்பினர்/உங்களுக்கு நெருக்கமானவர்களை நிதி மோசடிக்கு ஆளாக்கிவிடும்.

இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் உங்களுக்கு வந்தால், 011-2477125 அல்லது 011-2477509 என்ற இலக்கத்தின் ஊடாக நிதிப் புலனாய்வுப் பிரிவிற்குத் தெரிவிக்குமாறு இலங்கை மத்திய வங்கி உங்களுக்கு அறிவுறுத்துகிறது.

Category

Website

Address


Colombo