E-Tech Stream In Akp Muslim Central College
Engineering Technology
12/09/2024
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் AGM.இஸ்ஹாக் அவர்கள் இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க லெப்டினன் நிலையில் இருந்து இராணுவ கடேற் கெப்டன் நிலைக்கு பதவியுயர்வு பெற்றுள்ளார்.
அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
Ahamed Ishak
03/08/2024
Ahamed Ishak
18/03/2024
27/06/2023
2022 A/L தொழிநுட்ப பிரிவில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு எதிர்வரும் 12.06. 2023ம் திகதி செய்முறை பரீட்சை நடைபெற இருக்கின்றது எனவே பரீட்சைக்கு தோற்ற வுள்ள மாணவர்களுக்கான செய்முறை பயிற்சி கடைசி வகுப்பு எதிர்வரும் சனி ஞாயிறு (01.07.2023- 02.07.2023) தினங்களில் நடைபெறவுள்ளது
பதிவுகளுக்கு-
075 2540550
இடம் - akkaraipattu
@ my home
AGM ishak ( SLTS)
B.ed , B.tec, NDT ( mechanical)
E.tec teacher ak .MCC N/s
17/10/2022
கல்வி அமைச்சின் சிசு நென பவுற வேலைத்திட்டத்தின் கீழ்
அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரி
அட்டாளைச் சேனை மத்திய கல்லூரி
RKM வித்தியாலயம்
ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான சினேகபூர்வ கருத்தரங்கு பொறியியல் தொழிநுட்ப மாணவர்களுக்கு
அக்கரைப்பற்று மு.ம.கல்லூரி (தே. பா)
யில் இடம் பெற்ற போது
02/09/2022
2022ல் தொழிநுட்ப பிரிவில் சாதனை படைக்க உள்ள மாணவர்களுக்கு துரித மீட்டல் விசேட வேலைத்திட்டம்
Science,maths streams மாறியுள்ள மாணவர்களுக்கான speceal groups class
0752540550
Brake shoe repairing practical
Engine firing order practical
Four stroke petrol engine practical
Category
Website
Address
Flood Protection Road
Colombo
32400
Alerts
Be the first to know and let us send you an email when E-Tech Stream In Akp Muslim Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.