Student Publication
Student Publication இலங்கையில் தமிழ்மொழி மூலமான நூல் வெளியீட்டில் முதன்மை இடத்தை வகிக்கின்றோம்.
Students Publication 2016 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
நாங்கள் இலங்கையின் தமிழ் மொழி மூலமான நூல் வெளியீட்டாளர்களின் வரிசையில் பிரதான இடத்தை வகிக்கின்றோம்.
சிறந்த மொழிப் பாவனையுடன்கூடிய, புதுமையான, காலத்திற்கு தேவையான நூல்களை வெளியிடும் பதிப்பகமாக; ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் மனங்களில் எங்கள் நாமத்தைப் பதித்துள்ளோம்.
தமிழ் மொழி மூலம் நூல்கள் வெளியிடும் வெளியீட்டகங்களுக்கு மத்தியில் #சிறந்தவிற்பனை #Bestseller நாமத்தைப் பெற்ற புத்தகங்களை வெளியிடுவதில் பெருமை அடைகின்றோம்.
தமிழ் நூல் வெளியீட்டாளரும், மொத்த விநியோகஸ்தருமான Students Publication இலங்கைத் தீவு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு தரமான புத்தகங்களை கிடைக்கச் செய்வதை பிரதான குறிக்கோளாகக்கொண்டு செயற்படுகின்றோம்.
நாங்கள் மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் கல்வி மீதான ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். இதற்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் இளம் குழுவொன்று வாசகர்களின் மனதைக் கவரக்கூடிய அவர்களின் திறனை, அறிவை மேம்படுத்தக்கூடிய புத்தகங்களை சேகரித்து விநியோகிக்க அயராது உழைக்கின்றது.
தமிழ் மொழிமூல வெளியீடுகளில் முதன்மையான கவனம் இருக்கும் அதேபோல, ஆங்கில மொழிமூல புத்தகங்களையும் தேர்வு செய்து வெளியிடுகின்றோம்.
எங்களுடைய பரந்த தனித்துவமான, மாணவர்களை மையப்படுத்திய வெளியீடுகள் மூலம் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பங்களித்து வருகின்றோம்.
எங்களுடைய பிரதான எதிர்பார்ப்புகள்
மாணவர்களின் பல்வகைப்பட்ட கற்றல் தேவைகளுக்கும் தரங்களுக்கும் ஏற்ற புத்தகங்களை வெளியிடுதல்.
வாசிப்பதற்கும் கற்பதற்குமான ஆசையை மாணவர்களுக்கு மத்தியில் வளர்த்தல்.
இளம் மனங்கள் தங்களின் முழு அடையாளத்தையும் வெளிபபடுத்துவதற்கு ஊக்குவித்தல். (எங்களுடன் இணைந்திடுங்கள் தமிழ் இலக்கிய உலகை சுவைத்திடுங்கள், சுவைக்கச் செய்திடுங்கள்)
31/08/2026
தரம் 5 மாணவர்களுக்கான “வானவில்” மாதிரி வினாத்தாள் தொகுப்புகள்!
அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழுவின் தயாரிப்பில், Student Publication வழங்கும் “வானவில்” தொடரின் தரமான வெளியீடுகள் தற்போது விற்பனையில்!
தரம் 5 மாணவர்களின் பரீட்சைத் தயாரிப்பை மேலும் சிறப்பாக்கும் வகையில்,
- அலகு ரீதியான வினாத்தாள்கள்
- தவணை அடிப்படையிலான வினாத்தாள்கள்
- விடைகளுடன் கூடிய பயிற்சிகள்
வினாத்தாள்கள்:
- சுற்றாடல் – 21 வினாத்தாள்கள் | Rs. 550
- தமிழ் – 24 வினாத்தாள்கள் | Rs. 550
- கணிதம் – 35 வினாத்தாள்கள் | Rs. 799
சிறந்த பயிற்சி, சிறந்த பரீட்சைத் தயாரிப்பு!
இன்றே உங்கள் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
மேலதிக தகவல்களுக்கு: 072 255 8800
#வானவில் #தரம்5 #மாதிரிவினாத்தாள்கள் #பரீட்சைத்தயாரிப்பு #கணிதம் #தமிழ் #சுற்றாடல்
21/08/2026
📚 SLIRS / SLAS போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வழிகாட்டி! 🎯
இறைவரி சேவை (SLIRS) மற்றும் இலங்கை நிர்வாக சேவை (SLAS) போட்டிப் பரீட்சைகளுக்குத் தயாராகும் அனைவருக்கும் சிறந்த துணைநூல்! 📖✨
📘 P. உமாசங்கர் அவர்களின்
Uma Year Book – Book 2
🗓️ 2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான தகவல்கள் உள்ளடக்கம்!
✅ போட்டிப் பரீட்சைக்குத் தேவையான முக்கியமான பொது அறிவுத் தகவல்கள்
✅ ஒரே நூலில் பயனுள்ள தகவல்களின் தொகுப்பு
✅ SLIRS / SLAS போட்டிப் பரீட்சைக்குத் தயாராகுபவர்களுக்கு சிறந்த வழிகாட்டி
🎓 உங்கள் போட்டிப் பரீட்சைத் தயாரிப்பை இன்றே தொடங்குங்கள்!
📲 WhatsApp: 072 255 8800
🚚 COD வசதி உள்ளது!
#போட்டிப்பரீட்சை #பொதுஅறிவு #இறைவரிசேவை #நிர்வாகசேவை #பரீட்சைதயாரிப்பு
17/08/2026
மாணவர்களின் 3-ஆம் தவணைப் பரீட்சை வெற்றிக்காக Student Publication வழங்கும் பிரத்தியேக வெளியீடு!
தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கான "Genius" எதிர்பார்ப்பு மாதிரி வினாத்தாள்கள் தொகுப்பு இப்போது கிடைக்கிறது.அனைத்துப் பாடங்களையும் இலகுவாகப் பயிற்சி செய்து பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற மிகச் சிறந்த வழிகாட்டி!
Cash On Delivery Available _ மேலதிக தகவல்களுக்கு எம்மை அழைக்கவும்.
Contact Number: 0722558800
09/08/2026
Wishing all G.C.E. A/L students the absolute best of luck!
Trust your hard work, stay confident, and give it your best shot. Student Publication wishes you immense success!
08/08/2026
நாளைய சமுதாயத்தை வழிநடத்தப் போகும் சின்னஞ்சிறு தளபதிகளுக்கு...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
உங்கள் தொடர்ச்சியான பயிற்சியும், ஆசிரியர்களின் வழிகாட்டலும், பெற்றோரின் அர்ப்பணிப்பும் இன்று உங்கள் கைகளில் வெற்றிக்கனியாக மாறப்போகிறது.
பயத்தை விட்டு, நம்பிக்கையை நெஞ்சில் நிறுத்திப் பரீட்சையைச் சந்தியுங்கள்.
உங்கள் ஒவ்வொருவரினதும் வெற்றிப்பயணத்தில் துணைநிற்க Student Publication என்றும் பெருமை கொள்கிறது! வெற்றி நிச்சயம்!
20/06/2026
Before any classroom, there was Dad teaching us to read, question, explore, and grow. Student Publication proudly salutes every father who sparked a lifelong love for learning.
Happy Father’s Day.
20/06/2026
🎉 Congratulations to the O/L Batch of 2025 (2026)! 🎓
க.பொ.த. சாதாரண தரம் 2025 (2026) பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எமது உளமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த சிறந்த பலனிது. உங்கள் எதிர்கால கல்விப் பயணத்திற்கும் சாதனைகளுக்கும் எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
Warm congratulations to all students who successfully passed the G.C.E. Ordinary Level Examination. Your hard work, dedication, and perseverance have led you to this important achievement, and we are proud of your success.
May this achievement be the foundation for even greater success in your academic journey and future career. Keep dreaming big and striving for excellence! 🌟
17/06/2026
As Muharram 1448 begins, may it mark a journey of learning, reflection and personal growth.
08/06/2026
உயர் தர பரீட்சையில் இஸ்லாமிய நாகரிகம் பாடத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டுமா?
Student Publication வழங்கும், "இஸ்லாமிய நாகரிகம் துரித மீட்டல்"
தரம் 12 மற்றும் தரம் 13 க்கான முழுமையான பாடப்பரப்பையும் உள்ளடக்கி மாணவர்கள் பல்தேர்வு (MCQ) வினாக்களுக்கு மிக எளிதாகத் தயாராகும் வகையில், குறு வினாக்கள் அவற்றின் விடைகளுடன் பாடத்திட்ட ஒழுங்கிற்கு அமையத் தொகுக்கப்பட்டுள்ளன.
நூலாசிரியர்: ஏ.என்.எம். ஜுனைத் (நளீமி) [BA, Dip in Edu (SNE), M.Ed (R)]
நூலின் விலை:
Rs 1,200/-
உங்களின் பரீட்சை தயாரிப்புகளை இன்றே இலகுவாக்கிக் கொள்ளுங்கள்!
29/05/2026
May the profound power of knowledge and truth guide your path toward right understanding and life long enlightenment.
Student Publication wishes you a thoughtful and peaceful Vesak.
Category
Contact the business
Website
Address
No. 59, Vipulasena Mawatha, Maradana
Colombo
01000
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 11:30 |
| 13:30 - 17:00 | |
| Saturday | 09:00 - 13:00 |