Athavan TV

Athavan TV

Share

A new era of entertainment begins with Athavan TV! 🎬
Enjoy blockbuster movies, trending teledramas, inspiring documentaries & live shows – all in stunning HD.

Watch anytime, anywhere! 📺✨

09/09/2026

சௌந்தரி டேவிட் ரொட்ரிகோ, தனுஜா ஜோசப், பிரசாந்தினி நிஷாந்தன் மற்றும் பிரகாஷ் கலந்து சிறப்பிக்கும் 'தமிழே வணக்கம்' உங்கள் ஆதவன் தொலைக்காட்சியில்

நாளை காலை 8.00 மணிக்கு!

09/09/2026

சில அனுபவங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது…

அதை உணர வேண்டும்! 🙏🏽

தூரத்தில் தெரியும் அந்த கோபுரம்…
காற்றில் கலந்து வரும் சந்தன வாசனை…
நாதஸ்வரத்தின் இசை…
அரோகரா முழக்கம்…

இதுதான் நல்லூர்! ❤️🔱

நல்லூருக்கு நாம் நடந்து செல்கிறோம்…

ஆனால் வெளியே வரும்போது மனதில் ஒரு அமைதியையும்… ஒரு நம்பிக்கையையும் எடுத்துக்கொண்டு வருகிறோம்! 🦚🙏🏽

ஒருமுறை நல்லூர் சென்றால்… அந்த உணர்வை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது!

09/09/2026

சௌந்தரி டேவிட் ரொட்ரிகோ, தனுஜா ஜோசப், பிரசாந்தினி நிஷாந்தன் மற்றும் பிரகாஷ் கலந்து சிறப்பிக்கும் ‘தமிழே வணக்கம்’ உங்கள் ஆதவன் தொலைக்காட்சியில்…

நாளை காலை 8.00 மணிக்கு காணத்தவறாதீர்கள்!

09/09/2026

'மின்சார கண்ணா' படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவு!

09/09/2026

செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
செந்தில்வாழ் - தம்பிரானே!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் 2026 - தேர்த்திருவிழா!

09/09/2026

செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்
கொழக்குஞ்சந் தனத்தின்பைம்
பொழிற்றண்செந் திலிற்றங்கும் - பெருமாளே!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் 2026 - தேர்த்திருவிழா!

09/09/2026

சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம்
எங்கெங்கும் பொங்க மகா புநிதம்
தங்கும் செந்திலில் வாழ்வு உயர் - பெருமாளே!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் 2026 - தேர்த்திருவிழா!

09/09/2026

இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள் எழுபுவி துய்த்தார் மைத்துனர் - மதலாய்வென்

றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை யெழுதிவ னத்தே யெற்றிய - பெருமாளே!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் 2026 - தேர்த்திருவிழா!

09/09/2026

கைகளில் வடம்…
மனதில் பக்தி…
உதடுகளில் அரோகரா! 🔱🙏🏽

நல்லூர் தேர் நகரும் அந்த தருணம்…

ஆயிரக்கணக்கான இதயங்கள் ஒரே பக்தியில் இணையும்!

தேரை இழுப்பது வெறும் ஒரு தேரை நகர்த்துவது அல்ல…

**தமிழர் பக்தியும் பாரம்பரியமும் ஒன்றாக நகரும் தருணம்!** ❤️🦚

**வேல் வேல் முருகன்!
அரோகரா!**

09/09/2026

மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீதணிந்த - மகதேவர்
மனமகிழவே அணைந்து ஒருகுறமதாகவந்த
மலைமகள் குமார துங்க - வடிவேலா!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் 2026 - தேர்த்திருவிழா!

Address


“Bellatrix Building”, No. 752/5, Drive Danister De Silva Mawatha, Dematagoda, Colombo 09 (Orion City), Colombo
Colombo