A7 Cinema
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A7 Cinema, News & Media Website, Colombo.
நான் ஒரு தடவ வண்டி ஓட்டி பாக்கவா
14/05/2026
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
#ஜோசப்_விஜய்
14/05/2026
முதலமைச்சர் விஜய்க்கு பிரித்தானிய நாடாளுமன்ற குழு கடிதம்: ஈழத்தமிழர்களுக்காக உதவ அழைப்பு!
ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் உரித்துக்களின் அடிப்படையில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க தமிழக அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றத்தயார் என பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி குழுவின் சார்பாக தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மெக்டோனா மற்றும் உமா குமரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து அனுப்பிய கடித்தில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
11/05/2026
தன்னை பற்றி பல விமர்சனங்கள் வைத்திருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் #சீமான் மற்றும் #கோபாலசாமி-யை அவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார் #முதலமைச்சர் #ஜோசப்_விஜய்
கெத்த உட்கார்ந்த விஜய்
TVK Vijay Swearing Ceremony |உச்சகட்ட மகிழ்ச்சியில் விஜய்..
தோல்வி குறித்து சீமான் பேசியது
லட்சக்கணக்கான பணத்தை பால்கனியில் இருந்து வீசி எறிந்த மனைவி
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo