Social Guru
Hope to see smile on your face.
கொலம்பியாவில் நிலநடுக்கம் - 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!*
மேற்கு கொலம்பியாவில் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 87 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த இயற்கை பேரழிவு காரணமாக கொலம்பிய அரசு நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
பேரழிவிற்கு பிறகு தேசத்தை நோக்கி உரையாற்றிய கொலம்பிய ஜனாதிபதி, இந்த சவாலான நேரத்தில் அனைவரின் உறுதியான ஒற்றுமை அவசியம் என்று கூறியுள்ளார்.
11/08/2026
Karutthu of the Day 🔥
இந்த சிகப்பு பட்டி ஃபேமிலி அடுத்ததா உள்ள போக போகுதுனு தெரிஞ்சிகிட்டு
ஜெயில் உள்ள கலவரத்தை உருவாக்கி
தாங்களுக்கு பாதுகாப்பு உள்ள இல்லனு கூட போராடுறதுக்கு சான்ஸ் அதிகம் தான்🔥😂
05/08/2026
அரசியல் அவசியம் 🔥
நம்ம நாட்டு அரசியலும் அவசியம் 🔥🙌
05/08/2026
சிக்குனவன் எல்லாம் சின்னாப்பின்னம் ஆகுறானுங்க 🔥😂🤝
Akila Viraj Kariyawasam Tata 🙌
31/07/2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை! 🚨
⚖️ உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (31) தீர்ப்பளித்துள்ளது.
📌 வழக்கின் பின்னணி & முக்கிய அம்சங்கள்:
🧠 காரணம்: போதுமான உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
👨⚖️ குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
🔄 வழக்கின் திருப்பம்:
2022: இவ்வழக்கிலிருந்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவு: அந்த விடுதலையை எதிர்த்து சட்டமா அதிபர் செய்த மேல்முறையீட்டை அடுத்து, சாட்சியங்களை மீண்டும் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்றைய தீர்ப்பு: அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சட்ட நடவடிக்கைகளின் இறுதியிலேயே இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
25/07/2026
Chamari Athapaththu நீண்ட காலமாக தனியாக சுமந்த பாரத்தை அடுத்த தலைமுறை தோளில் ஏற்றுக்கொள்வது நல்லது!"❤️🔥
விஷ்மி மற்றும் ஹர்ஷிதா இப்படி விளையாடுவதை பார்பது மகிழ்ச்சியாக இருக்கிறது!❤️🔥
கிழமைக்கு குறைந்த பட்சம் ஒருத்தன் சரி ஊழல் வழக்குல கைது ஆகுறானே
🔥😂
24/07/2026
3% வீதம் தான் vote எடுப்பீங்கனு கேலி செஞ்சிட்டு
ஆட்சிய புடிக்க தனியா தனியா போராடிட்டு இருந்த ஒரு கள்ள கூட்டமே
ஒருத்தன்டா ஆட்சிய வீழ்துறதுக்கு ஒண்ணா கூடி இருக்குனா
நீ மஜா மனுசன் சாமி
Anura Kumara Dissanayake
Feel the BGM
Toofan Toofan ❤️🔥
Ambula mama ❤️🥹
Category
Contact the business
Website
Address
Colombo
Alerts
Be the first to know and let us send you an email when Social Guru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.