Mozhi

Mozhi

Share

First-of-it’s kind revolutionary edtech venture for Arts, Language and Corporate L&D, all in Tamil.

14/04/2026

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு
நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

மாரிமுத்தாப்பிள்ளை: தமிழ் இசையிலும் இலக்கியத்திலும் ஒரு முன்னோடி - mozhi.com | புதிய தலைமுறைக்கான 11/06/2025

மாரிமுத்தாப்பிள்ளையின் கீர்த்தனைகள் ஏசல் முறையில் அமைந்து, இசைத்தமிழ் உலகுக்கு ஒரு புதுமையான இலக்கியமாகக் கிடைத்தன.

மாரிமுத்தாப்பிள்ளை இயற்றிய இசைப்பாடல்களை இசைவாணர்கள் “செல்பதம்” என்று போற்றுவர்.

இவரது பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் எனும் உறுப்புகளைக் கொண்ட கீர்த்தனை முறையிலேயே அமைந்துள்ளன. இகழ்வது போலப் புகழும் வஞ்சப்புகழ்ச்சி முறை இவரது கீர்த்தனைகளின் தனித்தன்மை எனலாம்.

மாரிமுத்தாப்பிள்ளை: தமிழ் இசையிலும் இலக்கியத்திலும் ஒரு முன்னோடி - mozhi.com | புதிய தலைமுறைக்கான தமிழ்நாட்டின் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள தில்லைவிடங்கன் என்னும் சிற்றூரில் கி.பி. 1712 இல், பிறந்தார் மாரிமுத்த....

India’s First Indigenous Tamil AI - The Commune 11/06/2025

India’s First Indigenous Tamil AI:
In a historic leap for linguistic technology and cultural preservation, India is set to launch the world’s first artificial intelligence system developed exclusively for a single language—Tamil.

The official unveiling of the Tamil AI project will take place today at IIT Madras, Chennai, in a landmark event attended by Union Minister for Electronics and IT, Ashwini Vaishnaw, and international dignitaries from Malaysia, the UK, and other countries.

The presence of such global leaders underscores the international significance of this pioneering initiative. IIT Madras Director, Prof. V. Kamakoti, will also be present at the launch.

India’s First Indigenous Tamil AI - The Commune In a historic leap for linguistic technology and cultural preservation, India is set to launch the world’s first artificial intelligence system developed

07/06/2025

இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

நடுகல் வழிபாடு: பண்டைய தமிழர் வீரத்தின் அழியாச் சான்றுகள் - mozhi.com | புதிய தலைமுறைக்கான கல்வி, தம 05/06/2025

இந்தக் கற்கள் ‘வீரன்கல்’, ‘வீரக்கல்’, ‘நடுகல்’ என்றும் ‘நினைவுத்தூண்’ என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

வீரயுகக் காலம் என்று அறியப்படும் காலகட்டங்களில் நடந்த போர்களில், எதிரிகளுடன் போராடி விழுப்புண்பட்டு மடியும் வீரனின் வீரத்தைப் போற்றும் வகையிலும், அவனது தியாகத்தை மதிக்கும் வகையிலும் ஒரு கல்லை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் தொன்மையான மரபாக இருந்துள்ளதைச் சங்க இலக்கியங்கள் மூலம் நாம் அறிகிறோம்.

நடுகல் வழிபாடு: பண்டைய தமிழர் வீரத்தின் அழியாச் சான்றுகள் - mozhi.com | புதிய தலைமுறைக்கான கல்வி, தம பண்டைய தமிழர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் இவ்வுலகுக்கு உணர்த்தும் மிக முக்கியமான சான்றுகளில் நடுகற்க.....

DakshinaChitra’s exhibition on hero stones celebrates culture in ancient Tamil Nadu 05/06/2025

The Immortal Valors: Hero Stones of Tamil Nadu is an extraordinary exhibition curated by DakshinaChitra in collaboration with Tamil Nadu’s Department of Archaeology, Roja Muthiah Research Library and Yaakkai Heritage Trust. On these pictorial representations come alive stories etched in stone — of bravery, sacrifice and ancestral homage spanning over two millennia.

DakshinaChitra’s exhibition on hero stones celebrates culture in ancient Tamil Nadu Discover the ancient hero stones of Tamil Nadu at DakshinaChitra's extraordinary exhibition, showcasing stories of bravery and sacrifice.

31/03/2025

இனிய ஈகைத்திருநாள் நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

28/02/2025

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக திரு. ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில அரசினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான அவர், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டும் வருகிறார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) தமிழ், தமிழர் தொடர்பாக நுண்ணிய திறனாய்வுகளை முதன்மையாக மேற்கொண்டுவரும் நிறுவனம் ஆகும். 1968-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக செயற்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், திரு. ஆர். பாலகிருஷ்ணன் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

25/02/2025

தமிழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கங்களில், தமிழ் மொழியியல், மொழிபெயர்ப்பு, அகராதியியல், இசை, நாடகம், மற்றும் பழமையான கையெழுத்து ஆய்வுகள் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வது என்பன அடங்கும். ஆரம்ப நிலையில், பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கான மையமாக செயற்பட்டது.

https://mozhi.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d/

Category

Address


Academics Group Ventures (Private) Limited , 34, Dickman’s Road, Colombo-04
Colombo
00400

Alerts

Be the first to know and let us send you an email when Mozhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Colombo.