Mathisutha

Mathisutha

Share

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை - மதிசுதா

www.mathisutha.com வலைதளத்தில் எழுதி வந்த நான் நீண்ட நாள் கனவோடும் வெறியோடும் கால் பதித்திருக்கும் துறை இது. ஈழத்துக்கான ஒரு திரைத்துறை அடையாளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை.

என்படைப்புகள் பற்றி அறிந்திராதவருக்காக...
என் படைப்புகள் மற்றும் விருதுகளின் பட்டியலும்
1) Final Drop - Mobile Shot film (கைப்பேசி Samsung S4)
(ministry award – 2015)

https://fb.watch/4YZXax_V6a/

2) தழும்பு

Best Actor Award (Canadian Tamil Film Festivel 2015)
Nominated (Norwagian Tamil Film Festivel 2015)
Best Director Award (Rathee Award 2015)
Official selection (Jaffna international film festival 2015)

https://fb.watch/4YZYCMvB_h/

3) மிச்சக் காசு (கைப்பேசி Samsung S3)

Best Screen Play Award (AAA International award 2013 )
Best Screen Play Award (Ilamai Award 2014)
Best Child Artist Award (Ilamai Award 2014)
Best Child Artist Award (Rathee Award 2014)
Official selection (Kids Film Festival in Turkey 2018)

https://fb.watch/4YZ_fOQg2F/

4) துலைக்கோ போறியள்

Best Director Award (Vels Award 2015)

https://fb.watch/4YZ-WoKNyI/

5) தொடரி (கைப்பேசி Samsung S3)

3rd Best Film (Adcharam Foundation Award 2015)
Official selection (Indiewise Festival in USA 2015)

https://fb.watch/4Y_2lt0K7x/

6) கொண்டோடி

https://fb.watch/4Z1Ac0qF12/

7) ரொக்கட் ராஜா (கைப்பேசி nokia C7)

https://fb.watch/4Z1BJhY0av/

8) தாத்தா

best film (Balumahendra award 2016)
best director (Balumahendra award 2016)
best Music director award for sutharsan (Balumahendra award 2016)
Special Jury Award (London International Tamil Film Festivel 2016)
Official selection (Canadian Tamil Film Festivel 2016 )
Official selection ( UN Human Rights Festival in Bangaladesh 2018 )
Official selection (Ozark Shorts Festival in USA 2016 )
Official selection (Jaffna international film festival 2016)
Official selection (Agenda 14 Film Festival 2016)

https://fb.watch/4Z1D9p0yMU/

9) கருவறைத் தோழன்

Best Actor Award (France Navalar Film Festivel 2016)
Best Art Director (France Navalar Film Festivel 2016 )
Best Supportive Acteress (France Navalar Film Festivel 2016)

https://fb.watch/4Z1ErEg0EJ/

10) பாதுகை
Best Screenplay (London Vimbam Film Festival 2017)
Official Selection (France Navalar Film Festivel 2016)

https://fb.watch/4Z1Gezt6U0/

11) பந்து

Best Film (London Vimbam Film Festival 2017)
Best Child Artist (London Vimbam Film Festival 2017)
Best Child Artist (France Navalar Film Festivel 2016)

https://fb.watch/4Z1Hx0RD0e/

12) குறுவட்டு (இக்குறும்படம் இயக்குனர் லோகாந்தனுடன் சேர்ந்து இயக்கியது அமெரிக்கா சர்வதேச போட்டி ஒன்றில் விருது பெற்றது. Best Film (American 48 Hrs Film Festivel 2014)
Best Screen Play (American 48 Hrs Film Festivel 2014)

https://www.48hourfilm.com/jaffna-lk/2014...

13) The House wife
Official selection (Dhadashahep balke international film festival – Mumbai 2019)

https://fb.watch/4Z1LhaierF/

14) வெடிமணியமும் இடியன் துவக்கும்
Best Film (Toronto Tamil International Film Festival 2020)
Best Film (vimbam film festival London)
1st Runner up (IBC Film festival London 2019)
Best Screenplay Award (IBC Film festival London 2019)
Audience award (Jaffna international film festival 2018)
Official selection (Agenda 14 Film Festival 2018)
Official selection (The Lift OFF Sessions of UK 2018)

https://fb.watch/4Z1NXJvV4c/

15) Dharma (வெளியாகவில்லை)

Best Film (Bhuddha Film Festival Pune 2018)
Best Experimental Film (IBC Film festival London 2019)
Semi finalist (60 second film festival Pakistan 2019)
Official selection (African International Smartphone film festival 2018)
Official selection (The Lift OFF Sessions of UK 2018)
Official selection (Agenda 14 Film Festival 2018)
Official selection ( IPhone film festival Mozi motion California USA 2019)
Official selection (vimbam film festival London 2019 )
நண்பர் இயக்கத்தில் நடித்தது...

16) அற முற்றுகை - இயக்கம் மயன்

https://youtu.be/R0tRQhegdtc...

17) “போலி“ - இயக்கம் பிறேம்

http://youtu.be/IClEKlJTfiI
(best actor award @ therovenor film talkies,
best actor award @ adcharam foundation festivel)

18) “விட்டில்கள்“ - இயக்கம் ஜெயதீபன்

https://l.facebook.com/l.php...

19) நிழல் பொம்மை - இயக்கம் மதுஷா

20) ஒரு கொலை -இயக்கம் நிசாந்தன்

https://youtu.be/AD93oydGll0...

நடித்த பாடல்

1. உயிர்ச் சூறை

https://youtu.be/LB8hNW-ANi4

2. அரக்கன்

https://youtu.be/OWOIP4dYV34...

3. கார்குழலி

https://youtu.be/QGdvFzgpL9M

நான் இயக்கிய பாடல்

“சுவர் தேடும் சித்திரம்”

https://youtu.be/5ZZKP0NR0cw
(special jury award @france festival,
best singer award @vels, best director award)

நான் இயக்கிய ஆணப்படம்
”கரகம்” (nominate @ norway internatinal film festivel)
முன்னோட்டம் -
https://youtu.be/hp5-vMBIvBE

”கெட்ட சொல்லென விட்ட சொற்கள்” (நோர்வே அரசின் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட advance diploma கற்கைக்காக செய்யப்பட்டது)

”முற்றுப்புள்ளி” – (வெளியாகவில்லை)

”சீங்கார சீமையில் இந்தியர்கள்” (சிங்கப்பூர் கற்கைக்காக சென்ற போது செய்தது)

”வேலி மேய்ந்த பயிர்கள்” (சுண்ணாகம் தண்ணீர் பிரச்சனை தொடர்பானது)
https://fb.watch/4Y_jFCvMt1/


பிரபலங்களின் பாராட்டுக்கள்

இயக்குனர் மிஸ்கினிடம் இருந்து
https://fb.watch/4Y_9S1iRQI/

இயக்குனர் கவிதாபாரதி மற்றும் ஓவியர் மருதுவிடமிருந்து
https://fb.watch/4Y_8vjz07p/

இயக்குனர் இசாக் இடமிருந்து
https://fb.watch/4Y_6ztLe6n/

இயக்குனர் வெற்றிமாறனிடமிருந்து
https://fb.watch/4Z2ifWb9lK/

இயக்குனர் அமீரிடம் இருந்து
https://www.youtube.com/watch?v=fifgSDoJ2As


awards count
best film award – 7 time
best director award – 3 time
best actor award – 5 time
best screenplay award – 5 time
best art director award – 1 time
best experimental film - 1
Special Jury Award – 2 time
Audience Award – 1 time
2nd place – 2
semi finalist – 1
Official selection in international film festival – 18 Time
For my films
best child artist - 4
best music director – 1
best supporting actress - 1

Aakiramippu ஆக்கிரமிப்பு | ஒரு நிலத்தின் கதை | SriLankan Tamil Short Film | Pakidiya Kathaippam. 16/05/2026

சில படைப்புகளில் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதே என பெருமையாக சொல்லுவோம் அல்லவா.

"ஆக்கிரமிப்பு" குறும்படம் இணையத்துக்கு வெளியாகியுள்ளது. மனதில் ஒரு நெருடலுடன் அந்தக் காதல் தங்கியே நிற்கிறது.

பகிடியா கதைப்பம் தயாரிப்பில் ஜெகார்த்தனின் இயக்கத்தில் இப்படைப்பு வெளி வந்துள்ளது.

இப்படைப்புக்காக ஒரு சில நிமிடம் ஒதுக்கி பார்ப்பதுடன் படக்குழுவுக்கு உங்கள் கருத்தக்களை தெரிவிப்பதுடன் மற்றவருக்கும் பகிர்ந்து படைப்பை சென்றடைய வையுங்கள்.

Aakiramippu ஆக்கிரமிப்பு | ஒரு நிலத்தின் கதை | SriLankan Tamil Short Film | Pakidiya Kathaippam. Pakidiya Kathaippam Productions presents1956 Ceylon | 1956 சிலோன்Written and Directed by Joy JegarthanA Prashanth Krishnapillai MusicalEdit, DOP , Associate ...

06/05/2026

"நேர்மையானவருடனும் பழகலாம்,
தவறிழைப்பவருடனும் பழகலாம் - ஆனால்
நேர்மையானவர் என்று சொல்லிக் கொண்டு தவறிழைப்பவருடன் பழக முடியாது - காரணம்
தம் தவறை நியாயப்படுத்தவும் /சமப்படுத்தவும் பழகுபவரில் பிழைகளை தேடவும்/உருவாக்கவுமே முனைவார்கள்."
-மதிசுதா

28/04/2026

கிளிநொச்சியின் சேரன் திரையரங்கில், அரங்கம் நிறைந்த காட்சியாக எமது வெந்து தணிந்தது காடு திரையிடப்பட்டது,

வெளியிடப்பட்டு 3 வருடம் கடந்த நிலையிலும் உள்ளூர் படமொன்றை திரையரங்கில் காண மக்கள் தயாராகவே உள்ளார்கள் என்ற செய்தியை இதன் மூலம் பதிந்து வைக்க விரும்புகின்றேன்.

ஏனென்றால் அண்மையில் நீளிரா திரையிடல்களின் போது கார்த்திக் சுப்ராஜ் அவர்களும் சோமிதரன் அவர்களும் பகிரங்கப்படுத்திய செய்தி ஒன்று எனக்கு பெரும் மனவருத்தமளித்தது.
"ஈழத்து படங்களை எமது மக்கள் ஆதரிப்பதில்லை"

வருத்தத்திற்குரிய காரணம், இப்படியான கதைகளை யாரும் தொட விரும்பாத நிலையை உருவாக்குவதுடன் முதலிட வருபவரையும் தயங்க வைக்கும் வார்த்தை இதுவாகும்.

இப்படி ஒரு படம் பற்றி தன்னிடம் சோமிதரன் எதுவும் சொன்னதே இல்லை என்றே கார்த்திக் கூறினார் ஆனால் இதைப் போல மக்கள் மீளப் பார்க்கவும் தயாராக உள்ள பல படங்கள் இங்குண்டு என்ற செய்தியையும் இங்கு மக்களால் வர்த்தக வெற்றி பெற்றுக் கொடுத்த படங்கள் உண்டென்ற செய்தியையும் பகிர விரும்புகின்றேன்.

மக்களின் கருத்துக்களை நாளை இணைக்கின்றேன்.

23/04/2026

கிளிநொச்சியில் எதிர் வரும் 25 ம் திகதி சனிக்கிழமை பி.ப 2 மணிக்கு வெந்து தணிந்தது காடு திரைப்படம் சேரன் திரையரங்கில் திரைக்கு வருகின்றது.

இன்று விளம்பரப் பணிக்காக என்னுடன் நியூட்டன் இணைந்திருந்தார். எதிர்வரும் நாட்களில் ஏணையவரும் இணைகின்றார்கள்.

எம்மக்களின் கதை ஒன்றை சர்வதேச அரங்குகளுக்கு கொண்டு சென்று வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைப் பற்றி உங்கள் நண்பருக்கும் தெரிவித்து இத்தகவலை பகிர்ந்து உதவுங்கள்.

20/04/2026

கிளிநொச்சியில் காத்திருந்தவர்களுக்கு ஒரு சந்தோச செய்தி...
கடந்த 3 வருடங்களாக அங்கிருந்த பலர் கேட்டது "எப்ப உங்கட படத்தை இஞ்ச ஓடுவியள்" குடும்பம் சார்ந்த சில வேலைகளால் அவை காலதாமதமாகி போய் விட்டது.
இடம் - சேரன் திரையரங்கு
காலம் - 25.04.2026
நேரம் - பி.ப 2 மணி

பார்வதி சிவபாதம் அம்மாவுடன் இணைந்து திரைப்படத்தைக் காண அன்புடன் அழைக்கிறோம்.
முற்பதிவுக்கு படத்தில் உள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மாதகல் முரல் மீன் சொதியும், புட்டும் - வன்னி மண்ணின் பாம்புக்கறி கதை | PUDDU KATHAI 26/03/2026

ஐபிசியின் புட்டுக்கதைகள் நிகழ்ச்சியில் இந்த வாரம் என்னை அழைத்திருந்தார்கள்.
சினிமா தாண்டிய ஒரு சுவாரசியமான நிகழ்வாக இருந்தது. சகோதரர்களான உசாந்தன், கயல் ஆகியோர் சிறப்பாக தொகுத்துக் கொண்டிருக்கும் நிகழ்சியில் எமது பெரும் பெரும் கலை ஆளுமைகள் கலந்து சிறப்பித்த ஒன்றுக்குள் எனக்கும் இடம் கிடைத்ததில் சந்தோசப்படுகின்றேன்.
தயாரித்த சர்மிக்கும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஐபிசிக்கும் நன்றிகள்.

மாதகல் முரல் மீன் சொதியும், புட்டும் - வன்னி மண்ணின் பாம்புக்கறி கதை | PUDDU KATHAI இந்த வீடியோவில், ஒரு ஈழத்து இயக்குநர் பகிரும் அனுபவங்கள் மூலம்,👉 மாதகலில் பிரபலமான முரல் மீன் சொதி & புட்டின் உ.....

11/03/2026

அங்கு அடித்த அடி ஆசியாவின் வல்லரசிலும் தாக்கும்

Want your public figure to be the top-listed Public Figure in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Jaffna