Assdo Voice
Assdo Media Network
Assdo Voice Ahlussunnah Students' Social Development Organaization
தப்தர் ஜெய்லானியில் இடம்பெற்ற கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனிதமிகுந்த சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் அல்ஹம்துலில்லாஹ்.
15/09/2026
தர்வேஷ் முஹ்யத்தீன் ஒளியுள்ளாஹ் கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் நாயகம் அன்னவர்களின் புனித தர்ஹா ஷரீஃப்.
இடம் :- தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், பலாங்கொடை
15/09/2026
ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் அமைந்துள்ள இமாம் அஷ் ஷாபி அகாடமியின் ஏற்பாட்டில்11-09-2026 அன்று இடம்பெற்ற மீலாத் விழா
14/09/2026
கல்முனையில் 84 ஆவது வருட கந்தூரி
தென் இந்தியா - குந்தாபுரம் யூசுப் வலியுல்லாஹ் அன்னவர்ளின் நினைவான மாபெரும் கந்தூரி அன்னதான நிகழ்வு இன்ஷா அல்லாஹ் (21/09/2026) திங்கட்கிழமை கல்முனை மஷ்ஹூரா தைக்கா பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
புனித கந்தூரி நிகழ்வுக்கான உங்கள் நேர்ச்சைகள், காணிக்கைகளை நேரகாலத்தோடு அனுப்பிவைக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
நிர்வாகம்
14/09/2026
84 ஆவது வருட மாபெரும் கந்தூரி
14/09/2026
பெற்றோர்களின் தார்மீக பொறுப்பு
14/09/2026
அம்பாறை மாவட்டம் - இறக்கமாம் 02 வாங்காமம் 11A கிராமத்தில் இயங்கி வரும் அஹ்லுஸ்ஸுன்னது வல் ஜமாஆத் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுப்ஹான மவ்லிது மஜ்லிஸும் கந்தூரி நிகழ்வும்
Assdo Voice
மேற்படி விழா கடந்த 12-09-2026 அன்று மௌலவி A.M. இல்யாஸ் (முஸ்தபி ) தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மௌலவி U.L. அம்ஜத் அலி மன்பயி, பாஸில் , ஸகாபி, அல்ஹாஜ் மௌலவி A.M. அலீம் ( மன்பயி ) மௌலவி M.H.M. சப்னீஸ் ( மன்பயி ) மற்றும் ஊர் மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தகவல் :
மௌலவி சதாம் ( ஹமீதியி )
14/09/2026
137 வது தப்தர் ஜெய்லானி புனித கெடியேற்ற நிகழ்வு 2026/09/12 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது
14/09/2026
நெடுங்குளம் ஹிழ்ர் நபி பள்ளி தர்ஹாவில் கந்தூரி நிகழ்வு
மன்னார் – முசலி பிரதேசத்தின் நெடுங்குளம் ஹிழ்ர் நபி பள்ளி தர்ஹாவில், இன்றைய தினம் 2026.09.13 கந்தூரி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் முசலி பிரதேசத்தைச் சேர்ந்த பல உலமாக்கள், ஊர் மக்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மார்க்க ஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலந்து கொண்ட அனைவரும் சிறப்பான முறையில் பங்கேற்றனர்.
இடம்: நெடுங்குளம், முசலி
நிகழ்வு: ஹிழ்ர் நபி பள்ளி தர்ஹா கந்தூரி
13/09/2026
#குந்தாபுரம்_ஸெய்யதினா_யூசுப் #வலியுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக இன்று கல்முனை மஷ்ஹூரா தைக்கா பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித கொடியேற்றம்.....
(13/09/2026) 🌙-01
சங்கைக்கும் மரியாதைக்குமுரிய
#தங்கள்_வாப்பா_மௌலானா
#மௌலவி_அல்ஹாஜ்_அஸ்ஸெய்யிது #மஷ்ஹூர்_தங்கள்_ஹஸனி_காதிரி #வர்ரிபாயி ( #ஹபிழஹுல்லாஹ்) அவர்களின் பொற்கரங்களினால் புனித கொடியானது ஏற்றி வைக்கப்பட்டு விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
தொடர்ந்து 08 நாட்களுக்கு மஹ்ரிப் தொழுகையின் பின்னர் யூசுப் ஒலியுல்லாஹ் அன்னவர்களின் புனித மௌலித் மஜ்லிஸ் இடம்பெறும்.
குறிப்பு:- இறுதித் தினமாகிய 🌙-08 மௌலித் மஜ்லிஸ் தமாம் செய்யப்பட்டு மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கப்படும்.
மஷ்ஹூரா தைக்கா பள்ளிவாசல்
கல்முனை
Category
Contact the business
Website
Address
156, Sailan Road
Kalmunai
32300
Alerts
Be the first to know and let us send you an email when Assdo Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.