Infas

Infas

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Infas, Education, Kalmunai.

02/10/2026

💚💚💚

Photos from Infas's post 26/09/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!*

எமது #கல்முனை_ஸூபி_மன்ஸிலில்* #குத்புர்_ரப்பானி_கௌதுல்_அஃலம் #முஹ்யித்தீன்_அப்துல்
#காதிர்_ஜீலானி
#கத்தஸல்லாஹு_ஸிர்ரஹுல்
#அஸீஸ் அன்னவர்களின் புனித
#முஹ்யித்தீன்_மௌலித் ஓதப்பட்டு நார்சா விநியோகமும் இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
(25/09/2026)

#ஸூபி_மன்ஸில்
#கல்முனை

11/09/2026

கல்முனையின் கடலருகில் கொடியேறுதே
நாஹுர் மீரான் நாயகத்தின் புகழ் பாடுதே

இன்னும் இருப்பது 60 நாட்கள்

யாகாதிர் முறாது காசில்
யாமீரான் முறாது காசில்

02/09/2026

#மன #நிறைவான #வாழ்த்துக்கள்

HND in Software Engineering கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டம்பெற்ற

​அஸ்டோ அமைப்பின் மீடியா பிரிவின் உறுப்பினர்

*ARA. THABZEER*

அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

29/08/2026

உத்தம நபியின் உதய தின விழா

சனிக்கிழமை (29/08/2026)
அசர் தொழுகையை தொடர்ந்து
அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசல் அருகாமையில்

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்

ஏற்பாடு :

நிர்வாகம்
அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசல்
ஒலுவில்

28/08/2026
28/08/2026

கல்முனை மாநபி நேசர்களினால் இடம்பெற்ற மாபெரும்
சுப்ஹான மௌலித் எழுச்சிப் பேரணி 2026

28/08/2026

எனது இறைவா நான் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்திற்கு தகுதியானவன் அல்ல.🤲
ஜஹம் எனும் (சுட்டெரிக்கும்) நரக நெருப்பை தாங்கும் சக்தி உள்ளவனும் அல்ல.🤲
எனவே எனக்கு தொளபாவை வழங்கி,
எனது குற்றங்களை மன்னிப்பாயாக.🤲
(இறைவா) நிச்சயமாக நீ மிகப்பெரும் குற்றத்தையும் மன்னிக்கக்கூடியவன்.🤲🤲

26/08/2026

Category

Address


Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Infas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Kalmunai.