Portal Rasmi SJKT ST Philomena Convent

Portal Rasmi SJKT ST Philomena Convent

Share

School

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 03/07/2026

2025-ஆம் ஆண்டிற்கான நனி சிறந்த சேவை விருது பெற்ற நமது பள்ளியின் இணைப்பாட துணைத்தலைமையாசிரியர் திருமதி சுசிலா ராஜு அவர்களுக்கும் ஆசிரியை திருமதி தீபா சுப்ரமணி அவர்களுக்கும்
SPC குடும்பத்தினரின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

Penolong Kanan Kokurikulum Puan K. Susila Raju dan Puan Theebah Subramani telah menerima Anugerah Perkhidmatan Cemerlang bagi tahun 2025. Warga SPC mengucapkan tahniah dan syabas.

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 02/07/2026

01.07.2026 அன்று பள்ளி மாணவர்களிடையே உடல்நலத்தைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றிய சொற்பொழிவு நடைபெற்றன. சுகாதார துறையில் பணிப்புரியும் Dr.Zubaidah மற்றும் Dr. Yugeswari அவர்கள் சிறப்பு வருகையளித்து சொற்பொழிவினை வழங்கினர். சிரமம்பாராது பள்ளிக்கு வருகையளித்து சொற்பொழிவினை நடத்திய Dr.Zubaidah மற்றும் Dr.Yugeswari அவர்களுக்கு SPC குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Ceramah kesihatan diri untuk murid perempuan..

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 02/07/2026

29.06.2026 அன்று பள்ளியில் தேசிய மொழி பணித்திய வார தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. தேசிய மொழி வாரத்தை முன்னிட்டு இவ்வாரம் முழுவதும் மாணவர்களுக்குப் பயனுள்ள விளையாட்டுகளும் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவினைப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சாந்தி ஆறுமுகம் அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்.
Pelancaran Minggu Bahasa Melayu telah diadakan pada 29.06.2026. Pelbagai aktiviti dan pertandingan akan dijalankan sepanjang minggu ini.

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 02/07/2026

பண்டார் பாரு புத்ரா இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற Ignite கண்காட்சியில் நடைபெற்ற Sinematografi போட்டியில் நமது பள்ளி மாணவிகள் லித்திக்கா ஸ்ரீ யமுனேஸ்வரன், தர்வினா லிங்காஸ்வரன், கிருபாகிரி நல்ல ராஜ், நாவியா நாகராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அக்கண்காட்சியின் ஒரு அங்கமான TVPSS DISTRICT SHOWDOWN SINEMATOGRAFI போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் நிலையில் வெற்றி பெற்று நற்சான்றிதழையும் பெற்றுள்ளனர். மாணவிகளுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி பூர்ணிமா அவர்களுக்கும் SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Tahniah!

Murid-murid SJKT St. Philomena Convent, LithikkaSrie Yamuneswaran, Tharvienna Lingaswaran, Kerubakiri Nalla Raj dan Naavya Nagarajan telah berjaya meraih Tempat Ketiga dalam TVPSS District Showdown Sinematografi sempena Pameran Ignite di Sekolah Menengah Bandar Baru Putra serta menerima sijil penghargaan.

Tahniah kepada para murid dan guru pembimbing, Puan Poornima. Semoga terus cemerlang.

Ikhlas daripada warga SPC.

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 02/07/2026

பண்டார் பாரு புத்ரா இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற Ignite கண்காட்சியில் நமது பள்ளி மாணவிகள் தேஷ்வினா தேவி மோகன் ராஜ், ஞான தேவி மதிவண்ணன், சாரா என் சம்சன் சோலமன், புவித்ரா பிரகாஷ், பவிஷா மதன மோகன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அக்கண்காட்சியின் ஒரு அங்கமான KmR & PBL போட்டியில் கலந்து கொண்டு ஐந்தாம் நிலையில் வெற்றி பெற்று நற்சான்றிதழையும் பெற்றுள்ளனர். மாணவிகளுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி மாலதி அவர்களுக்கும் SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

Tahniah!

Murid-murid SJKT St. Philomena Convent Theshvena Devii Mohan Raj, Nyaanadevi Madhivannan, Sarah Ann Samson Solomon, Puvithra Prakash dan Bavisha Madhanamohan telah berjaya meraih Tempat Kelima dalam Pertandingan KmR & PBL sempena Pameran Ignite di Sekolah Menengah Bandar Baru Putra serta menerima sijil penghargaan.

Tahniah kepada para murid dan guru pembimbing, Puan Malathi. Semoga terus cemerlang.

Ikhlas daripada warga SPC.

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 02/07/2026

செபஸ்தியர் கலைக்கூடம் ஏற்பாட்டில் ஆதி தமிழன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தோரணம் அலங்காரப் போட்டியும் உரியடித்தல் போட்டியும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் நமது பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். தோரணம் அலங்காரப் போட்டியில் மாணவிகள் அனுஷா சார்லஸ் ரவி, பவதாரணி நாயுடு யோகநாதன், சுருதிஸ்ரீ சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு முதல் நிலையில் வெற்றி பெற்று RM100 பரிசு தொகையும் பெற்றுள்ளனர். உரியடித்தல் போட்டியில் மாணவி அனிமனேஷ் மனோகரன் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் மற்றும் மாணவி தேவினாஸ்ரீ ஸ்ரீதரன் சிறப்பாகக் கலந்து கொண்டார்.
சிறப்பாகப் பங்கேற்ற மாணவர்களுக்கு SPC குடும்பத்தினரின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக.

Festival Athi Tamilan anjuran Sebastiar Kalaikoodam telah berlangsung dengan jayanya. Sempena festival ini, Pertandingan Hiasan Toranam dan Pertandingan Uri Adi telah diadakan. Murid-murid sekolah kita turut mengambil bahagian dan berjaya meraih kemenangan.

🏆 Pertandingan Hiasan Toranam – Johan
Murid-murid:

- Anusha Charles Ravi
- Bavatharani Naidu Yoganathan
- Surthisri Sasitharan

telah berjaya merangkul tempat pertama dan membawa pulang wang tunai RM100.

🏆 Pertandingan Uri Adi – Naib Johan

- Animanesh Manoharan

Penyertaan
- Thevinasri Sritharan

Tahniah dan syabas diucapkan kepada semua murid yang telah mengharumkan nama sekolah. Semoga kejayaan ini menjadi inspirasi untuk terus cemerlang pada masa hadapan. Sekalung tahniah dan setinggi-tinggi penghargaan daripada seluruh warga SPC!

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 24/06/2026

வட கிந்தா மாவட்ட அளவிலான ஆங்கில மொழி பேச்சுப் போட்டியில் நமது பள்ளி மாணவி சுருதி நிரஞ்சனி ரவிந்திரபானி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார். மாணவிக்கும் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி வசந்தி அவர்களுக்கும் SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

Tahniah kepada murid Shruti Niranjani Ravindrapani atas kejayaan meraih Naib Johan dalam Pertandingan Bercerita Bahasa Inggeris Peringkat Daerah Kinta Utara.

Tahniah juga kepada guru pembimbing, Puan Vasanthi.

Seluruh warga SPC mengucapkan setinggi-tinggi tahniah dan syabas!

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 18/06/2026

பேரா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டின் வளர்த்தமிழ் விழா போட்டியில் நமது பள்ளி மாணவர்களும் சிறப்பாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

கவிதைப் போட்டி
1. முதல் நிலை – தஷ்வினி ஜீவன்
2. நான்காம் நிலை – தேவினாஸ்ரீ ஸ்ரீதரன்

திருக்குறள் போட்டி
1. முதல் நிலை – டஸ்வினி சுரேஸ்
2. ஆறுதல் பரிசு – யோகதாரிணி தயாளன்

பேச்சுப் போட்டி
1. ஆறுதல் பரிசு - யேண்ஷிகா வர்ணி நரேஷ் வர்மண் , கேஷவி கார்த்திகன்

நமது பள்ளிக்கு வடகிந்தா மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழாவின் ஒட்டுமொத்த வெற்றியாளர் சுழற்கிண்ணமும் (Piala Pusingan), பேரா மநில தொடர்புக்குழு மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் சுழற்கிண்னமும் வழங்கப்பட்டுள்ளன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் SPC குடும்பத்தினரின் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல வெற்றிகளைப் பெற்று பள்ளியின் பெருமையை உயர்த்த வாழ்த்துகள்!

Persatuan Guru Besar Sekolah Tamil Negeri Perak telah menganjurkan Pertandingan Valartha Tamil Vizha 2026. Murid-murid sekolah kita telah mengambil bahagian dengan cemerlang dan berjaya meraih pelbagai kejayaan yang membanggakan.

Pertandingan Puisi (Kavithai) 🥇 Johan – Thashvini Jeevan
🏅 Tempat Keempat – Thevinasri Sritharan

Pertandingan Thirukkural 🥇 Johan – Dasvini Surais
🏅 Hadiah Sagu Hati – Yogatharini Thayalan

Pertandingan Pidato 🏅 Hadiah Sagu Hati – Yenshika Varni Naresh Varman dan Keshavi Karthigan

Selain itu, sekolah kita turut dinobatkan sebagai Johan Keseluruhan Valartha Tamil Vizha Peringkat Daerah Kinta Utara dan berjaya membawa pulang Piala Pusingan Johan Keseluruhan serta Piala Pusingan Jawatankuasa Perhubungan Negeri Perak, Persatuan Bekas Pelajar Sekolah Tamil Malaysia.

Setinggi-tinggi tahniah dan syabas diucapkan kepada semua murid yang berjaya serta guru-guru yang telah membimbing mereka. Semoga terus melakar lebih banyak kejayaan dan mengharumkan nama SPC pada masa hadapan.

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 18/06/2026

வட கிந்தா மாவட்ட அளவிலான MSSD விளையாட்டுப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட பெண்கள் உயரம் தாண்டுதல் (P12) போட்டியில் நமது பள்ளி மாணவி சுருதி நிரஞ்சினி ரவிந்திரபானி அவர்கள் இரண்டாம் நிலையில் (Naib Johan) வெற்றி பெற்று சிறப்பானச் சாதனை படைத்துள்ளார்.
மாணவிக்கு SPC குடும்பத்தினரின் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.
Dalam Kejohanan Olahraga MSSD Kinta Utara peringkat daerah, murid sekolah kita, Shruti Niranjani Ravindrapany telah berjaya meraih gelaran Naib Johan dalam acara Lompat Tinggi Perempuan Bawah 12 Tahun (P12). Pencapaian ini merupakan satu kejayaan yang membanggakan dan mengharumkan nama sekolah.

Warga keluarga SPC mengucapkan setinggi-tinggi tahniah dan syabas kepada beliau atas kejayaan yang cemerlang ini. Semoga terus mencapai lebih banyak kejayaan pada masa hadapan. 🎉🏆👏🌟

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 17/06/2026

(SPC) நூலகம் ஏற்பாடு செய்த நீலாம் (NILAM) வாசிப்பு சாதனை விருது வழங்கும் நிகழ்வும், Bicara buku போட்டியும் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் விருதுகளும் பரிசுகளும் பெற்று கௌரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் SPC குடும்பத்தினர் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Perpustakaan SPC telah menganjurkan Majlis Penyampaian Anugerah Pencapaian Bacaan NILAM dan Pertandingan Bicara Buku yang berlangsung dengan jayanya. Murid-murid yang menunjukkan prestasi cemerlang dalam pertandingan tersebut telah menerima anugerah dan hadiah sebagai tanda penghargaan. Warga keluarga SPC mengucapkan setinggi-tinggi tahniah dan syabas kepada semua pemenang atas kejayaan yang membanggakan ini. Semoga terus cemerlang dan mencapai lebih banyak kejayaan pada masa hadapan.

Want your school to be the top-listed School/college in Ipoh?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


NO 45 B, Jalan SILIBIN
Ipoh
30100

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Portal Rasmi SJKT ST Philomena Convent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Ipoh.