KCSA
-Kattankudy Community in Saudi Arabia-
-சவூதி அரேபியா வாழ் காத்தான்குடி சமூகம்-
24/09/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமை (16 October , 2026) அன்று காத்தான்குடி மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த, சவூதி அரேபியாவில் வாழுகின்ற எமது உறவுகளின் ஒன்று கூடல் நிகழ்வு றியாத் நகரில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இவ்வொன்று கூடல் நிகழ்வு பல சுவாரஷ்யமான விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளடங்கியதாக இடம்பெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வொன்று கூடல் நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் சவூதி வாழ் காத்தான்குடி சகோதரர்கள் தமது வரவை உறுதிப்படுத்த கீழ்க்காணும் படிவத்தை எதிர்வரும் 03 Oct 2026 திகதிக்கு முன்னதாக பூர்த்தி செய்யவும்.
Registration link👇🏻
https://forms.gle/nTNRaZnLEuxHpqNL9
16/04/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (1st of May,2026) அன்று காத்தான்குடி மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த, சவூதி அரேபியாவில் வாழுகின்ற எமது உறவுகளின் ஒன்று கூடல் நிகழ்வு றியாத் நகரில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
எனவே இவ்வொன்று கூடல் நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் சவூதி வாழ் கத்தான்குடி சகோதரர்கள் தமது வரவை உறுதிப்படுத்த கீழ்க்காணும் படிவத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 24th April, 2026 திகதிக்கு முன்னதாக பூர்த்தி செய்யவும்.
📅 Date: 1st of May, 2026
🕕 Time: 09:00 AM
📍 Location: 👇🏻
https://maps.app.goo.gl/yBWrSJwv2vb5nuTy8?g_st=iwb
Registration Link: 👇🏻
https://forms.gle/JAQgDgR6R6gdnUmp8
31/03/2026
Congratualtions Farthan 👏
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Website
Address
Riyadh
Alerts
Be the first to know and let us send you an email when KCSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.